இட்லி, தோசைக்கு ஈசியாக புதினா கார பொடி இப்படி செய்து பாருங்கள் | Pudina Karam Podi in Tamil
புதினா பொடி செய்வது எப்படி..? | Pudina Karam Podi Recipe in Tamil அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இன்று சமையல் குறிப்பில் புதினா கார பொடி செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்க போகிறோம். பொதுவாக வீட்டில் பிரியாணி செய்ய போகிறார்கள் என்றால் வீட்டில் எங்கு சென்றாலும் மனம் வருவது புதினா நறுமணம் தான். …