ஆந்திர ஸ்டைல் பச்சை மிளகாய் சட்னி செய்யலாம் வாங்க..
Green Chilli Chutney Andhra Style பெரும்பாலான வீடுகளில் காலை மற்றும் இரவு உணவாக இருப்பது டிபன் தான். அதிலும் இட்டலி இல்லையென்றால் தோசை தான். இதற்கு தினமும் தொட்டுக்கையாக இருப்பது சட்னி அல்லது சாம்பார், பொடி இவற்றை தான் மாற்றி மாற்றி செய்வார்கள். இப்படி செய்யும் போது தினமும் ஒரே மாதிரியான சட்னி செய்யாமல் …