பூரிக் கிழங்கு மசாலா செய்வது எப்படி | Palak Poori Recipe in Tamil
புத்தாண்டு வருகிறது என்றால் முதலில் இனிப்புகளை கொடுத்து அந்த வருடம் முழுவதும் சிறப்பாக இருக்கும் என்று ஒரு நம்பிக்கை இருக்கும் அன்று காரம் சாப்பிட்டால் அந்த வருடம் முழுவதும் கஷ்டமாக இருக்குமா என்ன அப்படி ஒன்றும் இல்லை. இன்று அருமையான சூப்பரான பாலக் பூரி செய்யலாம் வாங்க..!
அதனுடன் உங்கள் நண்பர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க நினைத்தால் கவிதைங்களை அனுப்பி உங்களை மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள் 👉👉 புத்தாண்டு கவிதைகள்
Palak Poori Recipe in Tamil:
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
ஸ்டேப்: 1
முதலில் அடுப்பில் கடாய் வைத்து அதில் 250 ml தண்ணீர் ஊற்றி அது கொதிக்க வந்தவுட பால கீரை ஒரு கட்டு அதனை சுத்தம் செய்து தண்ணீரில் போட்டு கொதிக்கவிடவும்.
ஸ்டேப்: 3
ஒரு முறை கொதி வந்தவுடன் அதை வடித்து கீரையை மட்டும் தனியாக எடுத்து ஆறவைக்கவும்.
இதையும் செய்து சாப்பிடுங்கள் 🤔👉👉 இட்லி, தோசை, சப்பாத்தி சுலபமாக வெள்ளை குருமா செய்வது எப்படி?
ஸ்டேப்: 4
பின்பு மிக்சி ஜாரில் போட்டுகொள்ளளவும். பச்சை பட்டாணி 2 கைப்பிடி, 1/2 கட்டு கொத்தமல்லி, பச்சை மிளகாய் 5, இஞ்சி 20 கிராம் சேர்த்து அனைத்தையும் பேஸ்ட் போல் அரைக்கவும்.
ஸ்டேப்: 5
அரைத்த பேஸ்டை ஒரு பாத்திரத்தில் வைக்கவும். பின்பு 1/2 கிலோ கோதுமை மாவு எடுத்துக்கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து பூரி போல் தேய்க்க தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்துகொள்ளவும்.
ஸ்டேப்: 6
ஓரளவு பிசைந்த பின் அதில் 1 கைப்பிடி ரவை சேர்த்து பிசைந்துகொள்ளவும் காரணம் பூரியை பொரித்த பின்னும் குண்டாக இருக்க இது உதவி செய்யும்.
ஸ்டேப்: 7
பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி பூரி பொரிக்கும் அளவிற்கு வைத்துக்கொள்ளவும். எண்ணெய் சூடானதும். பூரியை தேய்த்து பொரித்து எடுக்கவும். அவ்வளவு தான் பூரி தயார்.
இதையும் செய்து பாருங்கள் 👉👉 வெஜிடபிள் குருமா செய்வது எப்படி?
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |