ஆண் குழந்தை பெயர்கள் 2024..! Boy Baby Names in Tamil..!

Advertisement

தமிழ் பெயர்கள் ஆண் குழந்தை | Baby Boy Names in Tamil | Male Names புதிய தமிழ் பெயர்கள் ஆண் குழந்தை

Modern Boy Baby Names in Tamil: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம்-ல் லேட்டஸ்டான ஆண் குழந்தை பெயர்களை இந்த பதிவில் படித்தறியலாம். பெண் குழந்தையை விட ஆண் குழந்தை என்றாலே அவர்களுக்கு தனி செல்லம் காட்டி வளர்ப்பார்கள். அத்தகைய ஆண் குழந்தைக்கு அனைவரும் வியக்கும்படி ஒரு அழகான பெயரினை வைக்க வேண்டும் அல்லவா..! அந்த வகையில் உங்களுடைய செல்ல ஆண் குழந்தைக்கு மாடர்னாக பெயர் (Baby Boy Names in Tamil) வைக்க வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் இருக்கும். எங்களுடைய பொதுநலம் பதிவில் பெண் குழந்தைக்கு ஏராளமான பெயர்களையும், ஆண் குழந்தைக்கு நீங்கள் நினைக்காத வகையில் மாடர்ன் மாடர்னாக பல பெயர்களை அப்டேட் செய்துள்ளோம். அதனை தொடர்ந்து இந்த பதிவில் ஆண் குழந்தைக்கான லேட்டஸ்ட் பெயரினை (boy baby names in tamil) பதிவு செய்கிறோம். அதில் பிடித்த பெயரை உங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் சூட்டி மகிழுங்கள்..! 

newஆண், பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள்..!

ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் | aan kulanthai peyargal:

Modern Boy Baby Names in Tamil

புதிய தமிழ் ஆண் குழந்தை பெயர்கள் 2024
ஆதிஷ் ப்ரதன் 
ஆர்ஷின் ப்ரதீக் 
ஜெய்சன் பிரவஸ்திக்
கனிஷ் ஸ்வாதின்
மலேஷ் சந்த்ரேஷ் 

 

தமிழ் ஆண் குழந்தை பெயர்கள் | aan kulanthai peyar tamil
புதிய தமிழ் ஆண் குழந்தை பெயர்கள் 2024
ஆரிகேத்  கவலேஷ் 
அர்ஷின்  லங்கேஷ் 
கௌரேஷ்  மகிலன் 
ஜாகிஷ்  நிகேதன் 
கேஷவ்  சுதிக்ஷ்
அனுஷ்  சகாஷ் 
உதயன்  சரண்ஷ் 
ஆத்மிக்  ஷிவேஷ் 
மகர்வின்  தனிஷ் 
நலேஷ்  தவிஷ் 
பர்வேஷ்  வாகேஷ் 
பிரனீத்  வைஸ்விக் 
ரபினேஷ்  விதான் 
ராஜர்ஷி  விஸ்ருத் 
பாகேஷ்  சித்ரக் 
இது போன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement