இசைத்தமிழ் நூல்கள் | Isai Tamil Noolgal

Isai Tamil Noolgal

தமிழ் இசை நூல்கள் | Music Books List in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் இசை பிரியர்களுக்கென இசைத்தமிழ் நூல்களை பார்க்கலாம். இந்த இசைத்தமிழ் நூலானது பாடுதுறை சார்ந்தவை, இசையியல் துறை சார்ந்தவை என இரண்டு வகையாக பிரிக்கலாம். சரிவாங்க தமிழ் இசை நூல்களை படித்து தெரிந்துக்கொள்ளலாம்..

கண்ணதாசன் இயற்றிய நூல்கள்

கூத்தநூல்கள்:

 • கூத்தநூல்
 • இந்திரகாளியம்
 • பஞ்சமரபு
 • பரதசேனாபதியம்
 • நாடகத்தமிழ்நூல்

சங்க கால பாடல்கள்:

 • தமிழ் நாட்டார் பாடல்கள்
 • சித்தர் பாடல்கள்
 • தொல்காப்பியத்தில் தமிழிசை
 • புறநானூற்றில் தமிழிசை
 • அகநானூற்றில் தமிழிசை
 • பத்துப்பாட்டு
 • பெருநாரை
 • பெருங்குருகு
 • தேவவிருடிநாரதன்
 • பேரிசை
 • சிற்றிசை
 • இசைமரபு
 • இசைநுணுக்கம்
 • பஞ்சமரபு
 • பஞ்சபாரதீயம்
 • பரதசேனாபதீயம்
 • மதிவாணர் நாடகத்தமிழ்
 • தாளவகை ஒத்து
 • யாப்பருங்கால விருத்தியுரை

சங்கம் மருவிய காலம்:

 • சிலப்பதிகாரம்
 • மணிமேகலை
 • சீவக சிந்தாமணி
 • காரைக்கால் அம்மையார் பாடல்கள்
 • குடுமியான்மலை இசைக் கல்வெட்டு
 • திருமந்திரம்

பக்தி கால பாடல்கள் (700 – 1200):

 • திவாகர நிகண்டு
 • பிங்கலம்
 • தேவாரங்கள்
 • கல்லாடம்
 • திருவாசகம்
 • நாலாயிரத்திவ்ய பிரபந்தம்
 • பெரியபுராணம்
 • திருவிளையாடற்புராணம்
 • 10 ம் நூற்றாண்டு இடைக் காட்டுச்சித்தர் பாடல்கள்
 • 10 ம் நூற்றாண்டு பட்டினத்தார்
 • இடைக் காலம் (1200 1700)
 • திருப்புகழ்
 • குமரகுருபரர் படைப்புகள்
 • முத்துத் தாண்டவர் பாடல்கள்
 • 18 ம் நூற்றாண்டு
 • தாயுமானவர் பாடல்கள்
 • சதுரகராதி
 • அருணாலசலக் கவிராயர் பாடல்கள்
 • மாரிமுத்து பாடல்கள்
 • திரிகூடராசப்பக் கவிராயர் குற்றாலக் குறவஞ்சி
பாரதியார் இயற்றிய நூல்கள்

19-ம் நூற்றாண்டு பாடல்கள்:

 • சுப்பராம ஐயர் பதங்கள்
 • கவிகுஞ்சர பாரதியார் படைப்புகள்
 • கோபாலகிருட்ண பாரதியார் படைப்புகள்
 • மாயூரம் வேதநாயகம் பிள்ளை படைப்புகள்
 • அண்ணாமலை ரெட்டியார் படைப்புகள்
 • இராமலிங்க அடிகளார் படைப்புகள்
 • நந்தனார் சரித்திரம்

20-ம் நூற்றாண்டு பாடல்கள்:

 • 1917 ஆபிரகாம் பண்டிதர் கருணாமிர்த சாகரம்
 • 1930 மதுரை பொன்னுசாமிப்பிள்ளை பூர்வீக சங்கீத உண்மை
 • பாரதியார் பாடல்கள்
 • பாரதிதாசன் பாடல்கள்
 • 1947 விபுலாநந்தர் யாழ் நூல்
 • 1940 செல்வி ஜசக் பழந்தமிழிசை (ஆய்வேடு)
 • கண்ணதாசன் பாடல்கள்
 • புதுவை இரத்தினதுரை பாடல்கள்
 • க. வெள்ளை வாணர் இசைத்தமிழ் (நூல்)
 • கு. கோதண்டபாணியார் பழந்தமிழிசை (நூல்)
 • அ. இராகவன் இசையும் யாழும்
 • வீ. பா. கா சுந்தரம் பழந்தமிழ் இலக்கியத்தில்
 • இசையியல்1984 பி. டி. செல்லத்துரை தென்னக இசையியல்
 • 1992 வீ. ப. கா. சுந்தரம் தமிழிசைக் கலைக்களஞ்சியம்
 • நா. மம்மது தமிழிசைப் பேரகராதி
தமிழ் இலக்கிய நூல்கள் பெயர்கள்

21-ம் நூற்றாண்டு பாடல்கள்:

 • 2009 மு. அருணாசலம் தமிழ் இசை இலக்கண வரலாறு (நூல்)
 • 2009 மு. அருணாசலம் தமிழ் இசை இலக்கிய வரலாறு (நூல்)
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today useful information in tamil