இலவசம் என்பதன் வேறு சொல்..!
வணக்கம் மக்களே..! நாம் பேசும் பலவகையான சொற்களுக்கு பலவகையான வேறு சொற்களும் இருக்கிறது. உதாரணத்திற்கு சூரியனுக்கு தினமணி, ஆதவன், ஞாயிறு, ஆதித்தன் என்று பலவகையான வேறு பெயர்கள் இருக்கிறது. அதேபோல் கடலுக்கும் ஆழி, ஆழம், அடங்காவாரிதி, அலைநீர் என்று பலவகையான வேறு பெயர்கள் இருக்கிறது.
இதுபோன்று பலவகையான சொற்களுக்கு வேறு நிறைய இருக்கின்றன. அந்த வகையில் இந்த பதிவில் இலவசம் என்று சொல்லும் வார்த்தைக்கு வேறு என்னென்ன சொல் இருக்கிறது. என்பதை பற்றியும். இலவசம் என்றால் என்ன என்பதை பற்றியும் படித்தறியலாமா.. சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்வோம்.
தமிழில் ஒவ்வொரு சொல்லுக்கும் வேறு சொல் இருக்கிறது. நாம் பயன்படுத்தும் அத்தனை சொல்லுக்கும் வெவ்வேறு சொற்கள் இருக்கின்றன. இந்த பதிவில் இலவசம் வேறு சொல்லை பற்றி தெரிந்துகொண்டு நம் நண்பர்களுக்கும் சொல்லி குடுக்கலாம் வாருங்கள்.
இலவசம் வேறு சொல் – Ilavasam Veru Sol in Tamil:
- இனாம்
- தானம்
- விலையில்லாதது
- பணம் பெறாமல் தருவது
- பணம் தராமல் கிடைப்பது
- விலையன்றி கிடைப்பது
- சும்மா வழங்குவது
- தள்ளுபடி
- விலையின்மை
இலவசம் என்றால் என்ன?
இலவசம் என்ற சொல்லை வெவ்வேறு சூழல்களில் காணலாம். ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு அர்த்தங்களைக் கொடுக்கும். உதாரணத்திற்கு ஏதாவது சிறப்பு நாட்களில் 1000 ரூபாய்க்கு மேல் பொருள் வாங்கினால் இலவசமாக ஏதாவது ஒன்றை வழங்குவது.
இலவசம்” என்ற சொல் வடமொழியில் உள்ளது. அதற்கு, தூய செந்தமிழ் சொல்” விலையில்லா” “விலையற்ற” என்பதாகும்.
இவற்றுள் விலையில்லாதது என்பதை இலவசம் என்ற வார்த்தைக்கு பதிலாக தற்போது பயன்படுத்துகின்றனர்.
எடுத்துக்காட்டு:
- அரசு பள்ளிகளில் கல்வி கற்கும் குழந்தைகளுக்கு இலவசமாக சத்துணவு, உடை, புத்தகம் போன்றவற்றை வழங்குவது.
- அரசு மருத்துவனைகளில் நோயாளிகளுக்கு இலவசமாக மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருவது.
- அரசாங்கம் மக்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படும் அனைத்து பொருட்களுமே இலவசம் என்று அழைக்கப்படுகிறது.
- இந்த இருக்கை இலவசமா ?
- ஒன்று வாங்குங்கள், ஒன்றை இலவசமாகப் பெறுங்கள்.
- நீங்கள் வெளியேற சுதந்திரமாக இருக்கிறீர்கள்.
இவ்வாறு இலவசம் என்ற சொல்லிற்கான அர்த்தத்தை சொல்லிக்கொண்டே போகலாம்.
ஒரு சொல் பல பொருள் தரும் சொற்கள்..! |
கதிரவன் வேறு பெயர்கள்..! |
உலகம் வேறு பெயர்கள் |
கடலுக்கு வேறு பெயர் என்ன? |
நிலா வேறு பெயர்கள் |
கிளி வேறு பெயர்கள் |
யானை வேறு பெயர்கள் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |