ஒரு குழி என்பது எத்தனை அடி | Oru Kuli Ethanai Cent in Tamil

Oru Kuli Ethanai Cent in Tamil

ஒரு குழி என்பது எவ்வளவு | Oru Kuli How Many Cent in Tamil

நண்பர்களே வணக்கம் இன்று தமிழ் பதிவில் ஒரு குழி எத்தனை சதுர அடி என்பதை பற்றி பார்க்க போகிறோம். கணக்கு பாடத்தை நன்கு படித்தாலும் ஒரு சில கணக்கு மட்டும் நமக்கு தெரியாது அது எது என்று பார்க்கிறீர்களா. வீட்டில் அடிக்கடி அம்மா இல்லையேற்றால் அப்பா சொல்லி கேட்டிருப்போம். அவர்களது கணக்குகளை ஒரு மறக்கா, ஒரு குழி, ஒரு படி ஏன இந்த மாதிரி கணக்கு நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்காது. அவர்களுது மன கணக்கு நமக்கு வேடிக்கையாக இருந்தாலும். அவர்களது கணக்கு எப்போதும் தவறாக இருந்தது இல்லை. இப்படி இருக்கும் கணக்கை நாம் தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் கற்றுக்கொள்ள வேண்டும் வாங்க இப்பொது அந்த கணக்கை சரியாக படித்தறிவோம்.

ஒரு சென்ட் என்பது எத்தனை சதுர அடி

ஒரு குழி என்பது எவ்வளவு:

 • ஒரு குழி என்பது 03 அடி அகலம் 03 நீளம் என்பது 9 சதுர அடி ஆகும். ஒரு குழி ஆகும்.
 • இது முக்கியமான தெரிந்திருக்க வேண்டும். ஏனெற்றால் விவசாயிடம் நிலம் வாங்க சென்றால் அவர்கள் அதிகமாக பேசுவது குழி கணக்கை பற்றி தான். அப்போது நமக்கு குழி கணக்கு தெரியவில்லை என்றால் இவ்வளவு படித்து குழி கணக்கு தெரியவில்லை என்று சொல்லிவிடுவார்கள். அதற்குத்தான் குழி கணக்கை இப்போது கற்றுக்கொள்வோம் வாங்க.

ஒரு குழி என்பது எவ்வளவு

 • 1 குழி என்பது = 0.3305 சென்ட்
 • 1 குழி என்பது = 144 சதுர அடி ஆகும்.
 • 3 குழி சேர்ந்தது தான் 1 சென்ட் ஆகும்.
 • 100 குழி சேர்ந்தது = 33.05 சென்ட்
 • 33 சென்ட் சேர்ந்தது = 1 மா என்று சொல்வார்கள்.

ஒரு சென்ட் என்பது எத்தனை குழி:

 • ஒரு சென்ட் மூன்று குழி ஆகும்.

விடை: 

 • 1 Sent = 3 குழி

10 குழி எத்தனை சதுர அடி:

 • பத்து குழி என்பது எத்தனை சதுர அடி என்றால்.?

விடை:  

 • பத்து குழி என்பது 1440 சதுர அடி ஆகும்.

எடுத்துக்காட்டாக: 10* 144 = 1440.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil