தமிழ் கவிஞர்கள் பட்டியல் | Tamil Kavingargal

Tamil Kavingargal

தமிழ் கவிஞர் பெயர்கள் | Tamil Kavingargal List in Tamil

வணக்கம் பொதுநலம் வாசகர்களே இந்த பதிவில் தமிழ் கவிஞர்கள் பெயர் பட்டியலையும் அவர்களால் படைக்கப்பட்ட கவிதை பெயர்களையும் படித்து தெரிந்துக்கொள்ளுவோம். ஒரு நல்ல கவிஞரால் மட்டுமே நல்ல நூல் மற்றும் கவிதைகளை உருவாக்க முடியும். தமிழ் கவிஞர்கள் இயற்றிய பல கவிதை நூல்கள் மிகவும் சிறப்புமிக்க இன்றும் உள்ளது. எந்த ஒரு நூலையும் படிப்பதற்கு முன் நூலின் ஆசிரியரை நாம் கட்டாயம் தெரிந்துக்கொள்ள விரும்புவோம். அந்த வகையில் தமிழ் கவிஞர் பெயர்களை இந்த பதிவில் வரிசையாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!

தமிழ் இலக்கிய நூல்கள் பெயர்கள்

தமிழ் கவிஞர் பெயர்கள்:

கவிஞர் பெயர்கள் இயற்றிய கவிதை 
தபு ஷங்கர்ஒரு ரோஜா, வெட்கம், அழகான பொருட்கள், கொடுமையாய் இருக்கும் என் காதல், உனது கனவுகள், உன் பிறந்த நாள், என் காதல் கடிகாரம், சிற்பங்கள் இன்னும் பல..
ஞானக்கூத்தன்யோசனை, பரிசில் வாழ்க்கை, நாயகம், இக்கரைப் பச்சை, பிரச்சனை, ஆவதும் என்னாலே, இரட்டை நிஜங்கள் இன்னும் பல 
வ. ஐ. ச. ஜெயபாலன்பாலைப் பாட்டு, நெய்தல் பாடல், வாழ்வின் கவிதை, இருமை, பாலி ஆறு நகர்கிறது, இளவேனிலும் உழவனும், பூவால் குருவி இன்னும் பல 
கனிமொழிகருவறை வாசனை, அப்பா
லீனா மணிமேகலைவரலாறு, புள்ளிவிவரம், பசி, வேடிக்கை, ஒரு மாலைப்பொழுது, பாவனைகள், Blind Date, ஒரு நாள்.
குட்டி ரேவதிநிர்வாணம் – நூறு கோடி விளக்குகளின் வெளிச்சம், ஆண்மை இல்லை – தனிமையின் ஆயிரம் இறக்கைகள், குளிர்ந்த விதை – தனிமையின் ஆயிரம் இறக்கைகள், யானுமிட்ட தீ, இங்கே ஒரு கவிதை – உடலின் கதவு, இறுதியாக ஒரு முறை – தனிமையின் ஆயிரம் இறக்கைகள் இன்னும் பல 
நாஞ்சில் நாடன்காதல் போயின் காதல் போயின்,மானுடம் – மண்ணுள்ளிப் பாம்பு, ஞானோபதேசம் – மண்ணுள்ளிப் பாம்பு, எடை சுமந்து – மண்ணுள்ளிப் பாம்பு, காமம் காமம் என்ப, வ(வி)சன கவிதை, கால முதல்வன், மொழியும் சைகையும் இன்னும் பல 
சல்மாபட வீட்டின் தனிமை, விலகிப் போகும் வாழ்க்கை, சுவாசம், மாலை நேரக்காற்று
தி. பரமேசுவரிஓசை புதையும் வெளி, எனக்கான வெளிச்சம்
ஆவுடை அக்காள்ஆவுடையக்காள் வேதாந்தப் பாடல் திரட்டு, அத்வைத மெய்ஞ்ஞான ஆண்டி, வேதாந்த ஆச்சே போச்சே, வேதாந்தக் கும்மி, குயில் கண்ணி, வேதாந்த அம்மானை, பராபரக் கண்ணி, வேதாந்த நொண்டிச் சிந்து, ஏலேலோ, பிரம்மம் ஏகம்
மதன் கார்க்கி வைரமுத்துஓடோ ஓடோ ஓடோடி போறேன் – கண்டேன் காதலை, அங்கதை அரம்பை இளமை இதோ இதோ, வானம் புதிது இளமை இதோ இதோ, இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ எந்திரன், தீ தீராதே குருக்ஷேத்திரம், நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ ஏங்கேயும் காதல் இன்னும் பல 
தாமரைநீ இன்றி நானும் இல்லை, ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் பாலும், எங்கிருந்து வந்தாயடா?, காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம், கரு கரு விழிகளால் இன்னும் பல 

 

மேலும் இதன் தொடர்ச்சியை அடுத்தப்பதிவில் தெரிந்துக்கொள்ளலாம் 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil