வணிகம் என்றால் என்ன? | Vanigam Enral Enna

வணிகம் எத்தனை வகைப்படும் | Business Types in Tamil 

நண்பர்களே வணக்கம் இன்று பொதுநலம்.காம் பதிவில் வணிகம் என்றால் என்ன? அதனை எத்தனை வகைகளாக பிரிக்கலாம். வணிகம் என்றால் கடைசியாக 11 வகுப்பு பாட புத்தகத்தில் படித்தது போல் உள்ளதா? அதும் வணிகவியல் பாடம் படித்தவர்கள் மட்டும் இதனை பற்றி நன்கு தெரிந்து வைத்திருப்பார்கள். பொதுவாக வணிகம் என்றால் என்ன என்பதை பற்றி அனைவரும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் எல்லா விஷயத்தையும் தெரிந்து வைத்துக்கொள்வது மிகவும் நல்லது.

பொருளாதாரம் என்றால் என்ன?

Commerce Meaning in Tamil:

  • வணிகம் அல்லது வர்த்தகம் என்பது மனிதர்களின் தேவைகளை அறிந்து பொருட்களை உற்பத்தி செய்து விற்பதும் வர்த்தகம் அல்லது வணிகள் என்பார்கள். வணிகம் நிறைய வகைகள் உள்ளது அதனை பார்ப்போம்.

வணிகம் எத்தனை வகைப்படும்:

  • தனியாள் வணிகள்
  • கூட்டு வணிகம்
  • அரசுத்துறை நிறுவன வணிகம் என பிரிக்கப்படுகிறார்கள். இதில் பல்வேறு அமைப்புகள் பிரிக்கப்டுகிறது.

தனியாள் வணிகம் என்றால் என்ன?

  • ஒரு தனி நபரால் நடத்தக்கூடிய வியாபாரத்தை தனியாள் வணிகம் என்பார்கள். அவர் நடத்தும் வியாபாரத்த்தில் லாபநஷ்டம் இரண்டும் அந்த வியாபாரத்தின் உரிமையாளரையே சார்ந்து இருந்தால் அது தனியாள் வணிகள் ஆகும். அது மட்டுமில்லாமல் அந்த வியாபாரத்தின் தேவைகளையும் முக்கிய முடிவுகளையும் ஒரு நபர் மட்டுமே எடுக்கமுடியும்.
  • எடுத்துக்காட்டு: ஒரு பேட்டி கடை வைத்திருக்கிறார் என்றார் அந்த கடைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு  மொத்த முதலிடடையும் அவர் ஒரே ஆளாக போட்டு வியாபாரத்தை தொடங்கினாள். அதில் கிடைக்கும். லாபம் நஷ்டம் அனைத்தும் ஒருவரை மட்டும் சாரும்.

கூட்டு நிறுவனம் என்றால் என்ன:

கூட்டு நிறுவனம்

  • கூட்டு நிறுவனம் என்பது ஒரு நபர் மற்றும் இரண்டு, மூன்று நபர்கள் சேர்ந்து நடத்தும் நிறுவனத்தை கூட்டு நிறுவனம் என்பார்கள். இந்த நிறுவனத்தின் சின்ன முக்கியமான விஷயத்தை கூட்டாளிகள் அனைவரும் சேர்ந்து ஆலோசித்து முடிவுகளை எடுப்பார்கள். அந்த நிறுவனத்தில் உற்பத்தியோ அல்லது ஒன்றை வாங்குவது என்றாலும் அனைவராலும் கையொப்பம் இட்ட பிறகே வாங்கவோ. விற்கவோ முடிவும். இதுவே கூட்டு நிறுவனம் ஆகும்.
  • எடுத்துக்காட்டு: கூட்டு வணிகம் என்பது ஒரு பெரிய நிறுவனமோ அல்லது சின்ன நிறுவனமோ அதனை தொடங்குவதற்கு மொத்த தேவைகளையும் மொத்த முதலீடடையும் அந்த நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்னே அனைவரும் சேர்ந்து ஒப்பந்தம் செய்து கொண்டு முதலீட்டை போட்டு நிறுவனத்தை தொடங்குவார்கள். அப்படி அந்நிறுவனத்தில் லாப நஷ்டம் இரண்டிலும் ஒப்பந்தம் செய்துகொண்ட அனைவருக்கும் பாகுபாடுயின்றி சமமாக கிடைக்கும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil