விமான பணிப்பெண் சம்பளம்
நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் விமான பணி பெண்களுக்கு எவ்வளவு சம்பளம் எவ்வளவு என்று பார்க்கப்போகிறோம். பொதுவாக பெண்களுக்கு அதிகம் சம்பாதிக்கவேண்டும் என்று அதிகளவு பெண்களுக்கு ஆசை இருக்கும். அதனால் என்ன படிக்கவேண்டும் என்று அனைத்து பெண்களுக்கும் யோசனை இருக்கும். அதிலும் அதிகளவு பெண்கள் இந்த படிப்பை தேர்வு செய்து படிப்பார்கள். இன்று காலகட்டத்தில் அதிக சம்பாதிக்க நினைக்கும் பெண்கள். இந்த படிப்பை தேர்வு செய்து படிங்கள்.
Air Hostess Salary Per Month:
விமானத்தில் மிகவும் முக்கியமானத்தில் ஒன்று விமான பணிப்பெண்கள். ஏனென்றால் அதில் அவர்கள் நமக்கு கொடுக்கும் பாதுகாப்பும், சௌகரியமாகவும் இருப்பதற்கு அவர்களின் பங்களிப்பு முக்கியமான ஒன்று. அவர்கள் நமக்கு சேவையாற்றி வந்தால் விமானப்பணிப்பெண்ணாக இருப்பதால் அவர்களுக்கு எவ்வளவு நன்மைகள் உள்ளது என்பதை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம்.
குடியரசுத் தலைவருக்கு எவ்வளவு சம்பளம்? |
விமான பணிப்பெண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்:
உலகில் பல இடங்களுக்கு பணிபுரிந்து வந்தாலும் அவர்கள் பணி புரியும் நேரங்கள் தவிர ஒய்வு நேரங்களில் சுற்றி பார்க்க முடியும் அது அவர்களுக்கு இலவசமாக பார்ப்பதற்கு உரிமை வழங்கப்படும். அதாவது நீங்கள் இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு சென்றால் வெளிநாடு முழுவதையும் சுற்றி பார்க்க முடியும் இலவசமாக. சில நேரங்களில் நாள் கணக்கில் கூட ஆகலாம்.
அதுமட்டுமில்லாமல் பணிபுரியும் நாட்கள் மட்டுமில்லாமல் அவர்கள் இலவசமாகவும் அல்லது குறைந்த கட்டணத்தில் பயணிக்க முடியும்.
ஒரு சில விமான நிறுவங்களின் பணிப்பெண்களுக்கு விடுமுறை தினங்களில் மட்டுமே பயணம் செல்ல அனுமதிக்கின்றனர்.
ஒரு சில விமான நிலையத்தில் பணிபுரியும் பெண்களுக்கு இன்னொரு விமான நிலையத்தில் அவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் பயணம் செல்ல அனுமதிக்கிறார்கள்.
இந்த சலுகை பணி பெண்களுக்கு மட்டுமில்லாமல் அவர்களின் குடும்பத்தினருக்கும் வழங்குகின்றனர். சில விமான நிறுவனங்களில் பணிப்பெண்களில் குடும்பத்தினரை இலவசமாக கூட பயணம் செல்ல அனுமதிக்கின்றனர்.
குடும்பம் என்பது அவர்களின் பெற்றோர்கள், கணவன், குழந்தைகள், அவ்வளவு ஏன் அவர்களின் நண்பர்கள் கூட இலவசமாக பயணம் செல்ல அனுமதிக்கிறார்கள்.
ஒரு சில நிறுவனங்களில் பணிப்பெண்களுக்கு பாஸ்கல் வழங்கப்படும் அந்த பாஸ் இத்தனை நாட்கள் இத்தனை எண்ணிக்கை என்று பயணம் செல்லும் உரிமை கிடைக்கும் என்று வழங்கப்படுகிறார்கள்.
அந்த பாஸ்சை அவர்களில் நண்பர்களுக்கு அல்லது அவர்களின் உறவினருக்கோ கொடுக்கலாம்.
விமான பணிப்பெண்கள் விமானத்திலேயே சாப்பிட்டுகொள்லாம்.
விமான பணிப்பெண் சம்பளம்:
விமான பணி பெண்களில் சம்பளம் சராசரியாக 25 லட்சம் முதல் 30 லட்சம் வரை கிடைக்கும் என கூறப்படுகிறது. ஒரு சில விமான நிலையங்களில் சம்பளம் அதிகமும் வழங்கப்படும்.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |