ம வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2021 | Baby Girl Names Starting With M

Baby Girl Names Starting With M

ம வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2021 | Baby Girl Names Starting With M

Baby Girl Names Starting With M: ஹாய் பிரெண்ட்ஸ் வணக்கம்..! இன்றைய பதிவில் தங்கள் செல்ல பெண் குழந்தைகளுக்கு ம வரிசையில் துவங்கும் அழகிய மாடர்ன் பெயர்களை இந்த பதிவில் நாம் தெரிந்துகொள்வோம். ஒவ்வொருவர் ஒவ்வொரு விதத்தில் அவர்களது குழந்தைக்கு பெயர் வைப்பார்கள். அதாவது தூய தமிழ் பெயரில், புதுமையான மாடர்ன் பெயர்களில், அல்லது வடமொழி பெயர்களில் என்று பல விதங்களில் யோசித்து அவர்களது குழந்தைக்கு பெயர் சூட்டுவார்கள். எது எப்படி இருந்தாலும் ஒருவருக்கு அவர்களது பெயர் தான் அவர்களது எதிர்காலத்தை மிகவும் சிறப்பாக மாற்ற பயன்படுகிறது. எனவே யாராக இருந்தாலும் தங்கள் குழந்தைக்கு பெயர் சூட்டும் போது அதிகம் சிந்தித்து தங்களின் குழந்தைக்கு பெயர் சூட்டுங்கள். அப்பொழுது அவர்களது எதிர்காலம் மிகவும் மகிழ்ச்சியாக அமையும். சரி வாங்க இந்த பதிவில் தங்கள் செல்ல மகளுக்கு வைக்கக்கூடிய ம வரிசை பெண் குழந்தை பெயர்கள் பட்டியலை இங்கு நாம் படித்தறியலாம்.

புதுமையான தமிழ் பெயர்கள் 2021

ம வரிசை பெண் குழந்தை பெயர் 2021 | Baby Girl Names Starting With M:-

Baby Girl Names Starting With M
மன்ஹிதாமதுமிதா
மனிஷாமயூரி
மதிஷாலினிமயுராஹாசினி 
மதுராமதுரி
மதுரிகாமாதுரிதீப்தி 
மதுரிமாமதுலிகா
மதுலேகாமதுனிதா
மதுஷாமந்தனா
மந்த்ராமந்திதா
மந்திராமம்தா 
மயூரிகாமதுஸ்ரீ
மனோஹரி மஹதி
மஹானாமஹஷி 
மஹாஷினிமஹி
மஹிதாமஹிமா
மஹியாமாதினி
மானிஷா மாதரசி
மானிகாமாயா
மாதுரிமதுபிரியா
மாதுர்யாமாதுர்ஷா
மாலிகாமாதுஸ்ரீ

ம வரிசை பெண் குழந்தை பெயர்கள்:-

ம வரிசை பெண் குழந்தை பெயர்
மஹிஷாமதியா
மணிமொழிமகிழா
மஹிழாமஜினா
மதூளிகாமரிதா
மவ்யாமதனா
மனோஜினிமஹிஜா
மஞ்சரிமகாளியா 
மகிர்தா மஞ்சலி
மமதிமனஸ்வினி 

 

பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2021

 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Baby Health Tips Tamil