சிறந்த தமிழ் வாழ்க்கை தத்துவம் | Motivational Quotes Collection | Good Inspirational Quotes in tamil

Thannambikkai quotes

வாழ்க்கை தத்துவங்கள் images..!

நம்பிக்கை தத்துவங்கள், வாழ்க்கை வெற்றி தத்துவங்கள் – நம் வாழ்க்கையில் பல மாற்றங்களை உருவாக்க உதவும், வாழ்க்கைக்கு தேவையான தத்துவங்கள், உலகின் சிறந்த பொன்மொழிகள் மற்றும் கவிதைகள் பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க…

வாழ்க்கை தத்துவங்கள்

Tamil motivational quotes

சந்தேகத்தை எரித்துவிடு நம்பிக்கையை விதைத்துவிடு மகிழ்ச்சி தானாகவே மலரும்…

Tamil motivational quotes:-

Tamil motivational quotes

நீங்கள் அடைவதெல்லாம் இறைவன் உங்களுக்கு தரும் பரிசு இழப்பாடெல்லாம் நீங்கள் இன்னொருவருக்கு தரும் வாய்ப்பு..!

Tamil motivational quotes:-

Tamil motivational quotes

இருளான வாழ்க்கை என்று கவலை கொள்ளாதே கனவுகள் முளைப்பது இருளில் தான்.

Tamil motivational quotes:-

tamil motivational quotes

எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின்தொடராதே உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு…

Thannambikkai quotes in tamil images: 1

thannambikkai quotes in tamil images

நம்பிக்கை இழந்தவன் வெல்வது கடினம் நம்பிக்கையுடன் இருப்பவன் வீழ்வது கடினம்..

Thannambikkai quotes in tamil images: 2

Thannambikkai quotes in tamil

சூழ்நிலையால் மாறுகிறார்கள் கண்ணீரோடு மன்னிப்புக் கேட்பார்கள். சுயநலத்தால் மாறுகிறவர்கள்தான் கோபத்தோடு தர்க்கம் புரிவார்கள்..!

1 வாழ்க்கை தத்துவங்கள் / வாழ்க்கை பொன்மொழிகள்:

வாழ்க்கை தத்துவங்கள்

உனக்கு உதவியவரை ஒருபோதும் மறக்காதே உன் மேல் அன்புகொண்டவரை ஒருபோதும் வெறுக்காதே உன்னை நம்பியவரை ஒருபோதும் ஏமாற்றாதே.

2 வாழ்க்கை தத்துவங்கள்:-

வாழ்க்கை தத்துவங்கள்

நேரம் போய்கொண்டேதான் இருக்கும், எனவே நீ செய்யவேண்டியதை செய். அதுவும் இப்போதே செய் காத்திருக்காதே.

3 வாழ்க்கை தத்துவங்கள்:-

thannambikkai quotes tamil 03

4. வாழ்க்கை தத்துவங்கள்

வாழ்க்கை தத்துவங்கள்

5 வாழ்க்கை தத்துவங்கள்:-

வாழ்க்கை தத்துவங்கள்

சேகுவேரா தத்துவம்

தன்னம்பிக்கை பொன்மொழிகள் / வாழ்க்கை தத்துவங்கள்..!

தன்னம்பிக்கை பொன்மொழிகள்:

motivational quotes tamil

Thannambikkai quotes:-

thannambikkai quotes

Thannambikkai quotes:-

Thannambikkai quotes

தத்துவம் தன்னம்பிக்கை வாழ்க்கை / வாழ்க்கை தத்துவங்கள்

தன்னம்பிக்கை Quotes:-

அதிக நேரம் இருக்காது அதிர்ஷ்டம்..!
நீண்ட தூரம் வராது சிபாரிசு..!
எல்லா பொழுதும் கிட்டாது உதவி..!
ஆனால் எப்பொழுதும் ஜெயிக்கும் தன்னம்பிக்கை..!

புரிதல் Quotes / எண்ணங்கள் வாழ்க்கை தத்துவம்:

எண்ணங்களில் புரிதல் இல்லை என்றால்?
வண்ணங்களாய் பல வருடங்கள் பேசி, பேசி வளர்ந்த உறவுகள் கூட…
சில நிமிடங்களில் யோசிக்காமல் பிரிந்துவிடும்…

புரிதல் Quotes:

புரிந்து கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும்..!
புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தெரியும்..!

புரிதல் Quotes:

பொருள் உள்ள இரு வார்த்தைகளின் அழகான கோர்வை – கவிதை
புரிதல் உள்ள இரு உள்ளங்களின் அன்பான கோர்வை – காதல்

புரிதல் Quotes:

Thannambikkai quotes

வாழ்க்கை தத்துவங்கள் – புரிதல் Quotes:

புரிதல் இல்லாத வாழ்வும்…
புரிதல் இல்லாத நட்பும்…
புரிதல் இல்லாத உறவும்…
புரிதல் இல்லாத அறிவும்…
நிலை பெறுவதில்லை..!
புரிதல் நன்று…
அறிவை செயல்படுத்தினாலே புரிதலை பெற முடியும் ..!

Good Inspirational Quotes images in tamil

Thannambikkai quotes

வாழ்க்கை தத்துவங்கள் – Life Quotes

விழிப்பதற்கே உறக்கம்…
வெல்வதற்கே தோல்வி…
எழுவதற்கே வீழ்ச்சி…
வாழ்வதேற்க்கே வாழ்க்கை..!

வாழ்க்கை தத்துவங்கள் images

Thannambikkai quotes

வாழ்க்கை தத்துவங்கள் – Life Quotes..!

நீ எப்படி நடக்கிறாய் என்பது முக்கியம் இல்லை…
மெதுவாக மிதந்தாலும் சரி…
வேகமாக விரைந்தாலும் சரி…
ஆனால் நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும் தன்னம்பிக்கை என்ற ஒன்றின் மீது முன்னோக்கியே இருக்க வேண்டும்..!

வாழ்க்கை தத்துவங்கள் – லைப் Quotes..!

வெற்றி வந்தால் – பணிவு அவசியம்..!
தோல்வி வந்தால் – பொறுமை அவசியம்..!
எதிர்ப்பு வந்தால் – துணிவு அவசியம்..!
எது வந்தாலும் – நம்பிக்கை அவசியம்..!

வாழ்க்கை தத்துவங்கள் – லைப் Quotes..!

எதுவுமே நிரந்தரம் இல்லாத இவ்வுலகில் உங்கள் கஷ்டங்கள் மட்டும் எப்படி நிரந்தரம் ஆகும்..?
கவலையை விடுங்கள்… வாழ்க்கையை வாழ தொடங்குங்கள்

வாழ்க்கை தத்துவங்கள் images

Thannambikkai quotes

தன்னம்பிக்கை Quotes:-

Thannambikkai quotes

தன்னம்பிக்கை Quotes | வாழ்க்கை தத்துவங்கள்:

Thannambikkai quotes

தத்துவம் தன்னம்பிக்கை வாழ்க்கை / தமிழ் பொன்மொழிகள் pdf / வாழ்க்கை தத்துவங்கள்

தன்னம்பிக்கை Quotes

சுமைகளை கண்டு நீ துவண்டு விடாதே இந்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில் தான்..!

தன்னம்பிக்கை Quotes

உன்னால் முடியும் என நீ நம்புகிறாய் என்றால் உன்னால் முடியும்..!
உன்னால் முடியாது என நீ நம்புகிறாய் என்றால் உன்னால் முடியாது..!

தன்னம்பிக்கை Quotes

வாழ்க்கையில் துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு…
ஆனால் அது கற்று கொடுத்த பாடத்தை மறந்து விடாதே..!

தன்னம்பிக்கை Quotes

நீ நடந்து போக பாதை இல்லையே என்று கவலைப்படாதே…
நீ நடந்தால் அதுவே ஒரு பாதை..!

தன்னம்பிக்கை Quotes / எண்ணங்கள் வாழ்க்கை தத்துவம்

எண்ணங்கள் அழகானால் வாழ்க்கையும் அழகாகும்..!

தன்னம்பிக்கை Quotes

வாழ்க்கை என்னும் ஓட்டப்பந்தயத்தில் ஓடும் போது…

விழுந்து விடுவோம் என்று நினைப்பவனை விட…

விழுந்தாலும் எழுந்து ஓடுவோம் என்று நினைப்பவனே ஜெயிப்பான்..!

நம்பிக்கை தத்துவங்கள்..!

நம்பிக்கை என்பது வெற்றியோடு வரும் ஆனால்…
வெற்றி என்பது நம்பிக்கை உள்ளோரிடம் மட்டும் தான் வரும்..!

நம்பிக்கை இல்லாதவன் வெல்வது கடினம்..!
நம்பிக்கையோடு இருப்பவன் வீழ்வது கடினம்..!

நம்பிக்கை தத்துவங்கள்..!

யாருக்கும் பயந்து வாழ வேண்டிய அவசியம் இல்லை. நான், என் தன்னம்பிக்கை, என் திமிர், என் தைரியம் இது தான் என் முழு நம்பிக்கை..!

இலட்சியம்..!

கவலையை நினைத்து கண்ணீர் சிந்துவதை விட..!
இலட்சியத்தை நினைத்து இரத்தம் சிந்துவதே மேல்..!

பகவத் கீதை வசனம்..!

தத்துவம் தன்னம்பிக்கை வாழ்க்கை

பகவத் கீதை பொன்மொழிகள் pdf

bhagavath geethai quotes in tamil

பகவத் கீதை பொன்மொழிகள்..!

எவனொருவன் என்னைப் பிறப்பற்றவனாகவும், ஆரம்பம் அற்றவனாகவும், எல்லா உலகங்களின் இறைவனாகவும் அறிகின்றானோ, மனிதர்களிடையே குழப்பமற்றவனாக அவன் மட்டுமே, எல்லா பாவங்களிலிருந்து விடுதலை பெறுகிறான்..!

பகவத் கீதை பொன்மொழிகள்..!

சந்தர்ப்பமும், சூழ்நிலையும் நல்லவர்களை கெட்டவர்களாக்கி…
கெட்டவர்களை உத்தமர்களாக்கி நிற்க வைத்துவிடும்..!
ஆனால் உண்மை ஒருநாள் உலகயறிய வெளிவந்தே தீரும்..!
அப்போது யார்.. யார்.. எப்படி என்ற மாயை விலகும்..!

பகவத் கீதை பொன்மொழிகள் pdf:-

செயலை செய்வதற்கு மட்டுமே உனக்கு அதிகாரம் உண்டு.
பலனில் ஒருபோதும் இல்லை.
பலன் என்பது இலவே இல்லை என்று எண்ணிக் கொள்.
பலனில் மீது நம்பிக்கை வைக்காத.
அதேபோல் செயல் செய்வதிலும் நம்பிக்கையின்மையும் இருக்கக் கூடாது..!

பகவத் கீதை பொன்மொழிகள்..!

bhagavath geethai quotes in tamil

பகவத் கீதை பொன்மொழிகள் pdf

bhagavath geethai quotes in tamil

பகவத் கீதை பொன்மொழிகள்..!

எது நடந்ததோ.. அது நன்றாக நடந்தது..!
எது நடக்கிறதோ.. அது நன்றாகவே நடக்கிறது..!
எது நடக்க உள்ளது.. அதுவும் நன்றாக நடக்கும்..!
உன்னுடையதை எதை இழந்தாய் எதற்காக நீ அழுகிறாய்..?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு..?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு..?
எதை நீ எடுத்து கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது…
எதை கொடுத்தாயோ அது இங்கே கொடுக்கப்பட்டது..!
எது இன்று உன்னுடையதோ..!
அது நாளை மற்றொருவருடையதாகிறது..!
மற்றொரு நாள், அது வேறெருவருடையதாகும்..!

பகவத் கீதை பொன்மொழிகள்..!

தன்னை அறிந்தவன் ஆசைப்படமாட்டான்..!
உலகை அறிந்தவன் கோபப்படமாட்டான்..!
இந்த இரண்டையும் உணர்ந்தவன் கஷ்டப்படமாட்டான்..!
இறை நினைப்பும், கடின உழைப்பும் உன் ஆயுதமானால் வெற்றி உன் வசமாகும்..!
எந்த நிலை வந்தாலும் வந்த நிலையை மறவாதே..!

பகவத் கீதை பொன்மொழிகள் pdf

bhagavath geethai quotes in tamil

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com