சேகுவேரா தத்துவம் | Che Guevara Quotes Tamil | சேகுவேரா வசனம்
நம் முன்னோர்கள் நம் வாழ்க்கைக்கு தேவையான வழிமுறைகள் மற்றும் நெறிமுறைகளை பல பொன்மொழிகளாக மற்றும் தத்துவங்களாக கொடுத்துள்ளனர். அந்த வகையில் நாம் சேகுவாராவின் தத்துவங்களை இன்றைய பதிவில் பார்க்கலாம் வாங்க. எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா என்பது இவரது இயற்பெயர் ஆகும். 1928-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி பிறந்தார். இவர் கவிதை மீது அதிக அளவு ஆர்வம் கொண்டவர். அதன் வாயிலாக பிறந்ததுதான் இவரது தத்துவங்கள்.
Che Guevara Inspirational Quotes in Tamil:
கல்வியறிவு பெற்றவராக இருப்பதே ஒரு புரட்சியாளரின் முதற் கடமை.
Che Guevara Quotes in Tamil:
அதிகமாக சாதிப்பதற்கு, முதலில் நீங்கள் அனைத்தையும் இழக்க வேண்டும்.
Che Guevara Quotes in Tamil Language:
செயல்கள் அற்ற வார்த்தைகள் மதிப்பற்றவை.
சே குவேரா பொன்மொழிகள்:
நீ ஊமையாய்
இருக்கும் வரை
உலகம் செவிடாய்
தான் இருக்கும்.
Che Guevara Quotes in Tamil – சேகுவேரா தத்துவம்:
எனக்கு வேர்கள் கிடையாது
கால்கள் மட்டுமே உண்டு.
Che Guevara Quotes in Tamil Language – Che Guevara Quotes Tamil:
நான் சாகடிக்கப்படலாம் ஆனால்
ஒரு போதும் தோற்கடிக்கப்படமாட்டேன்
சேகுவேரா தத்துவம் – Che Guevara Quotes in Tamil
எங்கெல்லாம் அடக்கப்படுபவர்களின்
குரல் கேட்கிறதோ
அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்.
Che Guevara Quotes Tamil – சே குவேரா தத்துவங்கள்:
விதைத்து கொண்டே இரு
முளைத்தால் மரம்
இல்லையேல் உரம்.
விவேகானந்தர் பொன்மொழிகள் |
சிறந்த தமிழ் வாழ்க்கை தத்துவம் |
இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |