Bestie Meaning in Tamil
இந்த உலகில் 7000-க்கும் மேற்பட்ட மொழிகள் இருக்கின்றன, அவற்றில் ஒவ்வொன்றும் அவற்றின் சொந்த வரலாறுகளுடன் ஒலிகளுடன் உள்ளது. ஆனால், சில மொழிகள் மட்டுமே பொதுவாகவும் பரவலாகவும் பேசப்படுகின்றது. அவற்றில் ஆங்கில மொழியும் ஒன்று நம் உலகில் பலர் பேசப்படும் மொழி என்றால் ஆங்கிலத்தை சொல்லலாம். ஆங்கிலம் மொழி பொறுத்தவரை உலகத்தை சுற்றிவருவதற்கு ஒரு துணை மொழியாக நமக்கு மிகவும் பயன்படும். ஆங்கிலம் பலருக்கு நன்கு படிக்க தெரிந்திருந்தாலும் சில ஆங்கில வார்த்தைக்கு என்ன தமிழ் அர்த்தம் என்று தெரிவதில்லை. அந்த வகையில் இந்த பதிவில் Bestie என்ற ஆங்கில வார்த்தைக்கு என்ன தமிழ் அர்த்தம் என்று தெரிந்து கொள்வோம் வாங்க.
Bestie ஆங்கில வார்த்தையின் பொருள் தமிழில்
ஆங்கிலம் தமிழ் மொழிபெயர்ப்பு:-
பெஸ்டி (Bestie) ஆங்கில வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்றால்? உங்கள் சிறந்த மற்றும் நெருங்கிய நண்பரைத் தவிர வேறில்லை, அது ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கலாம்.
- நண்பன்
- நெருங்கிய நண்பன்
- சிறந்த நண்பர்
- நல்ல நண்பன்
- உங்களுக்கு மிகவும் முக்கியமான நண்பர்
- மிகவும் பிடித்த நண்பன்
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> |
பொதுநலம்.com |