Bhagavath Geethai Quotes in Tamil
Bhagavath geethai quotes in tamil / பகவத் கீதை தத்துவங்கள்:- வாழ்க்கை வெற்றி தத்துவங்கள் – நம் வாழ்க்கையில் பல மாற்றங்களை உருவாக்க உதவும், வாழ்க்கைக்கு தேவையான பகவத் கீதை பொன்மொழிகள் (bhagavad gita quotes in tamil), பகவத் கீதை தத்துவங்கள் மற்றும் கவிதைகள் பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க…
சிறந்த தமிழ் Motivational Quotes Collection..! Good Inspirational Quotes in tamil |
Bhagavad Gita Quotes in Tamil Language
கிருஷ்ணரின் பொன்மொழிகள் / Bhagavath geethai quotes in tamil:-
உங்கள் வாழ்வானது…
உங்கள் எண்ணப்படியே அமையும்…
எண்ணத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருங்கள்…!
பகவத் கீதை வாசகம் / Bhagavad Gita Quotes in Tamil Images:
Bhagavath geethai quotes in tamil / பகவத் கீதை பொன்மொழிகள்:- நீ எதிர் பார்க்கும் பாசம் ஓரிடத்தில் தடை பட்டால் அதனால் ஏற்படும் வலி அதிகம் தான் ஆனால்..! அதை நீ..! உன்னை பக்குவப்படுத்த, பயன்படுத்தி கொள் கடினம் தான் ஆனால் இதுவே நிரந்தரம்.
Bhagavath geethai quotes in tamil / பகவத் கீதை வரிகள்:-
உங்களிடம் இல்லாதவற்றை நினைத்து கவலை கொள்வதை விடுத்து கிடைத்தவற்றை வைத்து பொறுமை கொண்டால் உங்கள் வாழ்வு சிறப்பானதாக இருக்கும்.
பகவத் கீதை பொன்மொழிகள் / bagavath geethai ponmoligal in tamil:
Bhagavad gita quotes in tamil:- எதிர்ப்பார்ப்புகள் சில நேரங்களில் ஏமாற்றங்களையே தரும்.. கடமையை செய்து பலனை எதிர்ப்பராமல் இருப்பதே அநேக அற்புதங்களுக்கு வழிவகித்திடும்.
பகவத் கீதை பொன்மொழிகள் (Bhagavad gita quotes tamil):-
Bhagavath geethai quotes in tamil / பகவத் கீதை தத்துவங்கள்:- சில நேரங்களில் நாம் சரியான இலக்கை தீர்மானிக்கின்றோம்.. ஆனால் தவறான இலக்கை சென்றடைகிறோம்.. ஒவ்வொரு செயலையும் சிந்தித்து செயல்படுத்துங்கள்…
இந்து தர்மம்…
பகவத் கீதை பொன்மொழிகள் (Bhagavad gita quotes tamil):-
Bhagavath geethai quotes in tamil / பகவத் கீதை தத்துவங்கள்:- காலங்கள் மாறினாலும், காட்சிகள் மாறினாலும், தான் கொண்ட லட்சியத்தை மட்டும் மாற்றக்கூடாது..
பகவத் கீதை பொன்மொழிகள் – bhagavad gita quotes in tamil:
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அருள்மொழி..!
Bhagavath geethai quotes in tamil / பகவத் கீதை தத்துவங்கள்:- யாராவது உன்னை ஒதுக்கி வைத்தால் கவலை ஏன்? யார் உன்னை எந்த தூரத்தில் வைக்கிறார்களோ அந்த தூரத்தில் வாழ கற்றுக்கொள்! அதனால் ஒரு நஷ்டமுமில்லை.. உன்னோடு நான் இருக்கிறேன்..! அது போதாதா?
பகவத் கீதை பொன்மொழிகள் | Bahavathkeethai quotes in tamil:-
Bhagavath geethai quotes in tamil / பகவத் கீதை தத்துவங்கள்:- உங்கள் வாழ்வானது… உங்கள் எண்ணப்படியே அமையும்… எண்ணத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருங்கள்..!
பகவத்கீதை பொன்மொழிகள் / Bhagavath geethai quotes in tamil:-
அப்துல் கலாம் பொன்மொழிகள் தமிழ்..! Abdul Kalam Quotes in Tamil..! |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |