பைபிள் வார்த்தைகள் | Bible Verses in Tamil
வணக்கம் இன்றைய பதிவில் தமிழ் பைபிள் வசனங்களை Images மூலம் பதிவு செய்துள்ளோம். பைபிள் என்பது யூதர் மற்றும் கிறித்தவர் ஆகியோரின் புனித நூலாகும். பல தனித்தனி நூல்களை உள்ளடக்கிய விவிலியமானது, ஒரு நூல்தொகுப்பாக இருப்பதோடு மட்டுமின்றி, உலகில் அதிக மொழிகளில் பெயர்க்கப்பட்ட நூல் என்ற பெருமையையும் கொண்டுள்ளது. ஒரே பெயரைக் கொண்டிருப்பினும் யூதர், கிறிஸ்தவரது விவிலியங்கள் வெவ்வேறானவையாகும். சரி வாங்க தமிழ் பைபிள் வசனங்களை படங்கள் மூலம் ஒவ்வொன்றாக படித்தறியலாம்.
தமிழ் பைபிள் வசனங்கள் – Bible Vasanam in Tamil:-
கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனிதன் பாக்கியவான்.
தமிழ் பைபிள் வசனங்கள்:-
கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு.. அவர் உன்னை ஆதரிப்பார்..
சங்கீதம் – 55:22
தமிழ் பைபிள் வசனம் – Bible Vasanam in Tamil:-
கர்த்தர் எல்லார் மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலுமுள்ளது.
சங்கீதம் – 145:9
தமிழ் பைபிள் வார்த்தைகள் – Bible Verses in Tamil:-
கர்த்தர் மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.
சங்கீதம் – 37:5
தமிழ் பைபிள் வசனம் டவுன்லோட் – Bible Vasanam:-
நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்.
சங்கீதம் – 138:7
பைபிள் வசனங்கள் தமிழில் – Bible Verses in Tamil Download – Tamil Bible Verses:-
நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.
யோவான் – 15:7
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |