தினமும் சென்னை முதல் கும்பகோணம் வரை செல்லும் ரயில் நேரம் விவரங்கள்..!

Advertisement

சென்னை ரயில் நேரம் விவரங்கள் கும்பகோணம் – Chennai to Kumbakonam Train Time Daily

பொதுநலம்.காம் வாசகர்களுக்கு வணக்கம்.. நமது பதிவில் ரயில் பயணம் நேரம் குறித்து விவரங்களை பட்டியலிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் தினமும்  சென்னையில் இருந்து கும்பகோணம் செல்லும் பயணிகள் ரயில் போக்குவரத்துக்கான நேரம் விவரங்களை இன்றைய பதிவில் பட்டியலிட்டுள்ளோம். ஆக இந்த பதிவு சென்னையில் இருந்து கும்பகோணம் செல்ல இருப்பவர்கள் அதற்கான ரயில் நேரத்தை அறிய இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க தினமும் சென்னை முதல் கும்பகோணம் வரை செல்லும் ரயில் நேரம் விவரங்களை இப்பொழுது நாம் பார்த்தறியலாம் வாங்க.

சென்னை முதல் கும்பகோணம் வரை செல்லும் ரயில் நேரம் அட்டவணை – Chennai to Kumbakonam Train Time Daily:

ரயில் பெயர் வண்டி எண் தினசரி நேரம்
சென்னை எழும்பூர் முதல் கும்பகோணம் செல்லும் ரயில் நேர அட்டவணை
சோழன் அதிவிரைவு வண்டி  22675 07.15 AM – 12.34 PM
திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் 16105 04.05 PM – 09.58 PM
ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் 16751 07.15 PM – 12.25 AM
உழவன் விரைவு வண்டி 16865 10.55 PM – 04.53 AM
தாம்பரம் முதல் கும்பகோணம் செல்லும் ரயில் நேர அட்டவணை
NCJ அந்த்யோதயா அதிவிரைவு வண்டி 20691 11.00 PM – 04.28 AM

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தினமும் சேலம் முதல் திருப்பதி வரை செல்லும் ரயில் நேர அட்டவணை..!

கும்பகோணம் முதல் சென்னை வரை செல்லும் ரயில் நேரம் அட்டவணை – Kumbakonam to Chennai Train Time Daily:

ரயில் பெயர் வண்டி எண் தினசரி நேரம்
கும்பகோணம் முதல் சென்னை எழும்பூர் செல்லும் ரயில் நேர அட்டவணை
சென்னை எக்மோர் எக்ஸ்பிரஸ் 16752 12.20 AM – 06.45 AM
சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் 16106 04.10 AM – 10.58 AM
பனாரஸ் வாராந்திர அதி விரைவு வண்டி 22535 06.45 AM – 12.50 PM
சோழன் அதிவிரைவு வண்டி  22676 11.40 AM – 05.30 PM
உழவன் விரைவு வண்டி 16866 10.30 PM – 04.25 AM
கும்பகோணம் முதல் தாம்பரம் செல்லும் ரயில் நேர அட்டவணை
டிபிஎம் அந்த்யோதயா அதிவிரைவு வண்டி 20692 11.55 PM – 05.50 AM

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement