கட்டுமான பொருட்கள் விலை நிலவரம் 2022 | Kattumana Porutkal Vilai 2022

Kattumana Porutkal Vilai 2022

கட்டுமான பொருட்கள் விலை நிலவரம் 2022 | Construction Materials Price List in Tamil

Kattumana Porutkal Vilai 2022:- வணக்கம் நண்பர்களே. இப்போதெல்லாம் நாளுக்கு நாள் கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்து கொண்டே போகிறது. ஆகவே கட்டுமானம் சார்ந்த வேலைகளை தொடங்குவதற்கே அனைவரும் இப்போதெல்லாம் அதிகளவு தயங்குகின்றன. இந்த கட்டுமானம் பொருட்கள் சில சமயம் விலை குறையும் போது அதனை வாங்கி உங்களுடைய கட்டுமானம் சார்ந்த தொழில்களை துவங்குவதற்கு இந்த கட்டுமான பொருட்களான சிமிண்ட், ஜல்லி, செங்கல், மண், கம்பி போன்ற பொருட்களின் விலை பட்டியல்களை பதிவு செய்துள்ளோம் அவற்றை படித்து கட்டுமான பொருட்கள் விலை நிலவரம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..

சிமெண்ட் விலை 2022 – Cement Price List in Tamilnadu:

சிமெண்ட் விலை 
சிமெண்ட் வகைகள் தரம் (GRADE)PPC சிமெண்ட் விலை OPC53 சிமெண்ட் விலை 
ராம்கோ சிமெண்ட் விலை (Ramco cement price)HDPE-POLY PACKRs.445/-இல்லை
கோரமண்டல் சிமெண்ட் (Coromandel Cement Price)HDPE-POLY PACKRs.445 Rs.465
அல்ட்ராடெக் சிமெண்ட் விலை (Ultratech cement)HDPE-POLY PACKRs.445 Rs.465
பிரியா சிமெண்ட் விலை (Priya Cement Price List)HDPE-POLY PACKRs.380Rs.395
செட்டிநாடு சிமெண்ட் விலை (Chettinad Cement today Price)HDPE-POLY PACKRs.390 இல்லை
மஹா சிமெண்ட் (Maha Cement price)HDPE-POLY PACKRs.370 Rs.390
பராசக்தி சிமெண்ட் (Parasakti Cement Price)HDPE-POLY PACKRs.355 Rs.375
டால்மியா சிமெண்ட் விலை (Dalmia Cement price)HDPE-POLY PACKRs.305Rs.320

செங்கல் விலை நிலவரம் 2022 | ஜல்லி விலை 2022 | மணல் விலை இன்று 2022

செங்கல், ஜல்லி, மணல் விலை நிலவரம் 2022
கட்டுமான பொருட்கள்அளவு கட்டுமான பொருட்கள்விலை நிலவரம் 2022
செங்கல் விலை நிலவரம்3000 No’s Rs.22,000/-
12 Mm Rs.35
20 Mm Rs.40
40 Mm Rs.38
ஜல்லி விலை 20221 Unit Rs.3,500/-
மணல் விலை நிலவரம் 20221 Feet Rs.140

கம்பி விலை இன்று 2022

கம்பி விலை நிலவரம்
வகைஅதிர்வெண்ஒரு டன் விலை
TMT8 mm dia ரூ.42,500.00
TMT 10 mm dia ரூ.41,000.00
V.S.P 10 mm dia ரூ.49,000.00
TMT –  Readymade 25 mm dia ரூ.47,500.00
V.S.P 16 – 20 mm dia ரூ.45,000.00
அருண் ஸ்டீல் விலை நிலவரம்
TMT8 mm diaரூ.45,651.38
TMT10 mm diaரூ.44,040.15
TMT12 mm diaரூ.43,503.07
TMT16 mm diaரூ.44,040.15
TMT20 mm diaரூ.44,040.15
TMT25 mm diaரூ.44,040.15
TMT32 mm diaரூ.45,651.38
காமாட்சி ஸ்டீல் விலை நிலவரம்
TMT8 mm diaரூ.47,685.28
TMT10 mm diaரூ.46,055.94
TMT12 mm diaரூ.46,490.43
TMT16 mm diaரூ.46,490.43
TMT20 mm diaரூ.46,490.43
TMT25 mm diaரூ.46,055.94
TMT32 mm diaரூ.47,142.17

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today useful information in tamil