அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகள் | Daily Using English Words in Tamil 

Advertisement

தினசரி பயன்படும் ஆங்கில வார்த்தைகள் | Frequently Used English Words With Tamil Meaning

அனைவருக்குமே ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். மற்றவர்கள் ஆங்கிலம் Fluent-ஆக பேசும் போது நாமும் அவ்வாறு பேச வேண்டும் என நினைப்போம். ஆனால் நமக்கு ஒரு சில ஆங்கில வார்த்தைகள் தான் தெரியும், அதற்கும் தமிழில் என்ன அர்த்தம் என்று தெரியாது. ஆங்கிலம் Fluent-ஆக பேசும் அளவிற்கு இல்லையென்றாலும், நாம் தினமும் பயன்படுத்துகிற ஆங்கில வார்த்தைகளை பிழையில்லாமல் பேசுவது நல்லது. நாம் இந்த தொகுப்பில் அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளை தெரிந்து கொள்வோம் வாங்க.

அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகள்:

Frequently Used English Words With Tamil Meaning
Show The Way  வழியை காட்டு 
It is All Right  பரவாயில்லை 
See You Again  மீண்டும் பார்ப்போம் 
I Understand  எனக்கு புரிகிறது 
May Be  இருக்கலாம் 
I Don’t Understand  எனக்கு புரியவில்லை 
May i Come in?  உள்ளே வரலாமா?
Yes, Come in உள்ளே வா 
Forget It  மறந்து விடு 

Daily Using English Words in Tamil:

Basic English Words With Tamil Meaning
Shut The Door  கதவை மூடு 
Look Here  இங்கே பார் 
Don’t Forget It  அதை மறந்து விடாதே 
Be Humble  தாழ்மையாக இரு 
I Wont Come  நான் வரமாட்டேன் 
We Should Eat  நாம் சாப்பிட வேண்டும் 
Look At Me  என்னை பார் 
Call Him  அவனை கூப்பிடு 
Don’t Cry  அழாதே 

தினசரி பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகள்:

அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகள்
It is Raining  மழை பொழிகிறது 
That’s All  அவ்வளவு தான் 
Believe Me  என்னை நம்பு 
I Found it  நான் அதை கண்டுபிடித்தேன் 
Buy it  அதை வாங்கு 
It is Impossible  அது சாத்தியமற்றது 
Not Yet  இது வரை இல்லை 
Drink it Up  அதை குடிக்கவும் 
Don’t Be Angry   கோபப்படாதே 

Advanced English Words With Tamil Meaning:

Frequently Used English Words With Tamil Meaning
I Have No Time  எனக்கு நேரமில்லை
Speak Loudly  சத்தமாக பேசு 
Don’t Talk  பேசாதே 
Stop Talking  பேசுவதை நிறுத்து 
Be Ready  தயராக இரு 
I Know  எனக்கு தெரியும் 
Yes I Am  ஆமாம் நான்தான்
its Fantastic  அது அற்புதமானது 
Go There  அங்கே செல் 

Frequently Used English Words With Tamil Meaning:

Daily Using English Words in Tamil 
She is Playing  அவள் விளையாடி கொண்டு இருக்கிறாள் 
We Were Dancing  நாங்கள் நடனம் ஆடி கொண்டிருந்தோம்
They Will Be Studying  அவர்கள் படித்து கொண்டு இருப்பார்கள் 
I Like It  எனக்கு அது பிடிக்கும் 
I Need  எனக்கு அவசியம் தேவை 
He Wants Some Water  அவனுக்கு கொஞ்சம் தண்ணீர் வேண்டும் 
Go With Him  அவனுடன் செல் 
Come With Me  என்னுடன் வா 
See You Later  பிறகு சந்திப்போம் 

 

இங்கிலீஷ் வேர்ட் தமிழ் மீனிங்

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement