எதுகை மோனை என்றால் என்ன? | Ethugai Monai Endral Enna

Ethugai Monai Endral Enna

எதுகை மோனை சொற்கள் என்றால் என்ன? | Ethugai Monai Meaning in Tamil

நண்பர்களே வணக்கம் இன்று பொதுநலம்.காம் பதிவில் எதுகை மோனை என்றால் என்ன என்பதை பற்றி பார்க்க போகிறோம். பொதுவாக நாம் பேசும் ஆங்கிலத்திற்கு நிறைய அர்த்தங்கள் உள்ளது. அது போல் நாம் தினசரி பேசும் தமிழ் வார்த்தைக்கு அர்த்தங்கள் நிறைய உள்ளது. ஓவ்வொரு வார்த்தைக்கும் நிறைய பெயர்கள் உள்ளது. மரபு சொற்கள், பெயரெச்சம், வினையெச்சம், என நிறைய இலக்கண குறிப்புகள் தமிழில் சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வகையில் இன்று எதுகை மோனை என்பது என்ன? அதனை பற்றி தெளிவாக இந்த பதிவில் படித்தறிவோம் வாங்க.

எதுகை மோனை சொற்கள்

எதுகை என்றால் என்ன? 

 எதுகை என்பது ஒரு வார்த்தையில் இரண்டாவது எழுத்துக்கள் ஒன்றாக அமைவதை எதுகை எனப்படும்.  

எதுகை வகைகள்:

  • அடி எதுகை
  • சீர் எதுகை என இரு வகைப்படும்.

அடி எதுகை எடுத்துக்காட்டு:

ற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக 

என்ற குறளில் இரண்டு அடிகளிலும் இரண்டாவது எழுத்து ஒன்றாக அமைவது அடி  எதுகை எனப்படும் (ற்க, நிற்)

சீர் எதுகை எடுத்துக்காட்டு:

ற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக 

ஓரே அடியில் உள்ள இரண்டாவது எழுத்துக்கள் ஒன்றிவருவது சீர் எதுகை எனப்படும் (ற்க, கற்பவை)

மோனை என்றால் என்ன?

 ஒரு செய்யுளில் முதல் எழுத்துக்கள் ஒன்றாக அமைவது மோனை எனப்படும். 

மோனை வகைகள்:

  • சீர் மோனை
  • அடி மோனை என இரு வகைப்படும்.

அடி எதுகை எடுத்துக்காட்டு:

ன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
ன்நெஞ்சே தன்னைச் சுடும்.

இத குரலில் இரண்டு அடிகளும் முதல் எழுத்து ஒன்றாக அமைந்துள்ளது ஆதாலால் இது அடி  மோனை எனப்படும். (ன்நெஞ், ன்நெஞ்சே)

சீர்மோனை எடுத்துக்காட்டு:

ன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
ன்நெஞ்சே தன்னைச் சுடும்.

இந்த குறளில் ஒரே அடியில் உள்ள சீர்களில் முதலெழுத்து ஒன்றாக அமைவது சீர் மோனை எனப்படும்.(ன்நெஞ்சே, ன்னைச்)

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil