Funny Wifi Names in Tamil..!
Wifi Name in Tamil:- இது ஒரு இண்டர்நெட் உலகம் என்று எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும், சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இப்போது இண்டர்நெட் பயன்படுத்துறாங்க. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் வீடு மற்றும் அலுவலங்களில் Personal WiFi பயன்படுத்துவார்கள். இந்த Personal WiFi-க்கு வித்தியாசமான மற்றும் வேடிக்கையான பெயர் வைக்க வேண்டும் என்று பலரும் யோசிப்பது உண்டு. உங்களுடைய WiFi-க்கு தனித்துவமான பெயர்களை வைக்க வேண்டும் என்று விரும்புவர்களா நீங்கள்..? அப்படி என்றால் இந்த பதிவு தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் இந்த பதிவில் வித்தியாசமான மற்றும் தனித்துவமான Funny Wifi Names in tamil பட்டியலிட்டுள்ளோம் அவற்றில் தங்களுக்கு பிடித்த Wifi Names-ஐ தேர்வு செய்து பெயராக வையுங்கள்.
வைஃபைக்கு என்ன பெயர் வைக்கலாம் | Best Wifi Names 2020
Best Wifi Names 2020 | |
Hack me | Network error |
Hogsmeade | No Wifi Network Found In Your Area |
Searching… | Don’t Snoop |
Bill!Bill! | Yummy |
Nofreewifi4U | Password is taco |
Look Ma, No Wires! | Go, Sleep Baby |
Trojan Virus | Hi Sweetheart |
Top secret network | Create Network… |
Very slow internet | Talk Less, Work more |
Get Your Own WiFi | You are Hacked! |
அடுத்த பதிவில் best wifi names-ஐ பட்டியலிடுகின்றோம், மேல் பட்டியலிடப்பட்டுள்ள வைஃபை பெயரில் தங்களுக்கு பிடித்த பெயரை wifi பெயராக வைத்து மகிழுங்கள் நன்றி வணக்கம்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |