வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பெண் குழந்தையின் பெயர் அர்த்தம் தெரிந்து கொள்ளுங்கள்..!

Updated On: June 16, 2023 1:02 PM
Follow Us:
பெயர் அர்த்தம்
---Advertisement---
Advertisement

பெண் குழந்தை பெயர்கள் அதன் அர்த்தம்..! | Baby Girl Names and Meanings in Tamil 2023

குழந்தை பெயர்கள் அர்த்தம்/ தமிழ் பெண் குழந்தை பெயர்கள் அர்த்தம்:-

Girl baby names with meaning – பெயர் அர்த்தம்:- வணக்கம் நண்பர்களே இன்று நாம் பெண் குழந்தைகளுக்கான தமிழ் பெயர் அதன் அர்த்தங்களுடன் இந்த பதிவில் சில பட்டியலிட்டுள்ளோம். அவற்றையெல்லாம் இப்பொழுது இங்கு நாம் படித்தறிவோம். தங்கள் செல்ல பெண் குழந்தைக்கு அழகான தமிழ் பெயரை தேர்வு செய்து, தங்கள் குழந்தைக்கு பெயர்ச்சூட்டி மகிழுங்கள்.

newகுழந்தை எந்த கிழமையில் பிறந்தால் அதிர்ஷ்டம்..!

பெண் குழந்தை பெயர்கள் மற்றும் பெயர் அர்த்தம் தெரிந்து கொள்ள / Girl baby names with meaning:-

பெண் குழந்தை பெயர்கள் அர்த்தம் | தமிழ் பெயர் அர்த்தம்
பெண் குழந்தை பெயர்கள் பெயர் அர்த்தம்
சஹீரா பிரகாசமானவள்
கார்குழலி  அழகான கருங்கூந்தல் உடையவள் 
ஆன்ஷி கடவுளின் பரிசு 
சான்விகா  லட்சுமி தேவி என்று பொருள்
மதுஷா  அழகு 

 

ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தங்கள் 

 

பெண் குழந்தை பெயர்கள் அர்த்தம்
பெண் குழந்தை பெயர்கள் பெயர் அர்த்தம்
சைந்தவி  அமைதி குணம் கொண்டவள் 
திக்ஷர்த்தி  கடவுளால் கொடுக்கப்பட்ட பரிசு 
சிற்பிகா  சிற்பிகளின் சோலை 
கமலி  நறுமணம் நிறைந்தவள் 
அருளாலினி  தெய்வ அருளும் ஆசியும் நிறைந்தவள் 
அகிலா மதிநுட்பம் உடையவள்
அத்விகா தனித்துவமான பெயர்களில் ஒன்று 
அபிபுஷ்பம்  அற்புதமான மலர் போன்றவள் 
அமுதம், அமுதா தேன் போன்று இனிமையானவள்
அருந்ததி  நட்சத்திரம் போன்றவள் 
அனு  கருணை உள்ளவள் 
அகன்யா  நெருப்பிலிருந்து பிறந்த லட்சுமி தேவி
அபிஸ்ரீ கடவுள் பார்வதிக்கு ஒப்பானவள்
அமிர்தா நன்நடத்தை உடையவள்
அன்னபூர்ணா  உணவு அருளும் தெய்வம் போன்றவள் 
அம்புஜா கடவுள் லஷ்மிக்கு ஒப்பானவள்
ஆதீத்ரீ லக்ஷ்மி தேவின் பெயர்
ஆர்த்தி  வழிபாடு செய்ப்பவள் 
ஆனந்தஜோதி  மகிழ்ச்சியானவள்
ஆராதனா  தனித்துவமான பெயர்களில் ஒன்று 
ஆஸ்தீகா நம்பிக்கையானவள்
ஆரோஹீ தனித்துவமான பெயர்களில் ஒன்று 
ஆராதனை ஆராதனை என்றால் தேவனைத் துதித்தல் அல்லது மகிமைப் படுத்துதல் என்று பொருள்படும்
இதயா நிலவு போன்றவள் 
பெயர் அர்த்தம் தெரிந்து கொள்ள
அபிநயா  நடன வெளிப்பாடுகள் நிறைந்தவள்
அமராவதி அழிவற்ற புகழைக் கொண்டவள்
அமிர்தகலா அமிர்தம் போன்ற கலை உடையவள்
இந்துமதி முழுநிலவு போன்றவள்
இந்துஜா நர்மதா நதிக்கு ஒப்பானவள்
இனியா இன்பத்தை அளிப்பவள்
எழில் அழகின் பெண் மகள்
ஓவியா அழகிய ஓவியம் போன்றவள்

 

newபெண் குழந்தைகளுக்கு வைக்க கூடாத பெயர்கள்

 

இந்த பெண் குழந்தை பெயர்கள் அர்த்தம் பதிவில், மேலும் பெண் குழந்தை பெயர்களுக்கான அர்த்தங்களை அடுத்தப்பதிவில் பதிவு செய்கின்றோம் நன்றி வணக்கம்.

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now