கிரக பிரவேசம் நல்ல நாள் 2021 | Grahapravesam Dates | Grahapravesam Dates in 2021 Tamil Calendar
Grahapravesam Dates in 2021 / வீடு கிரகப்பிரவேசம் செய்ய நல்ல நாள் / வீடு பால் காய்ச்ச நல்ல நாள் 2021: வீட்டில் நடக்கக்கூடிய சுபகாரியங்களில் முக்கியமான விசேஷம் கிரகப்பிரவேசம்தான். வாழ்க்கையில் பெரும்பாலோனோருக்கு மிகப்பெரிய கனவாக இருப்பது சொந்தமாக வீடு கட்டவேண்டும் என்பதுதான். நம்முடைய கனவு வீட்டிற்காக சிறுக சிறுக சேமித்து, கடன் பெற்று ஆசை படி கட்டிய வீட்டிற்கு ஒரு நல்ல நாள் பார்த்து கிரகப்பிரவேசம் செய்வது நம் பாரம்பரிய ஐதீகமாக இன்றும் விளங்கி வருகிறது. புது வீடு புகுதல் செய்வதற்கு நல்ல மாதம், நட்சத்திரம், ராசி (வீடு குடி போக நல்ல நாள் 2021) என்று பல உள்ளன. அந்த வகையில் நம் முன்னோர்கள் நல்ல நாளுடன் நட்சத்திரம் பார்த்து குடி பெயர்தல் வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த பதிவில் 2021 ஆம் ஆண்டின் கிரகப்பிரவேசம் செய்ய நல்ல நாள், கிழமை, தேதி விவரங்களை இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம்..!
கிரகப்பிரவேசம் செய்ய நல்ல நாள் 2021 / Grahapravesam Dates In 2021 / Tamil Gruhapravesam Dates In 2021 / கிரஹப்பிரவேச நாட்கள் 2021:
வீடு கிரகப்பிரவேசம் செய்ய நல்ல நாள் 2021 / Grahapravesam Dates In 2021 In Tamil:
கிரகப்பிரவேசம் நடத்த உகந்த நாட்கள் 2021 / வீடு குடி போக நல்ல நாள் 2021/ kiraga pravesam dates 2021 in tamil | கிரஹப்பிரவேச நாட்கள் 2021 | கிரகப்பிரவேசம் செய்ய உகந்த திதி |
9 ஜனவரி 2021 | சனிக்கிழமை | ஏகாதசி |
13 மே 2021 | வியாழக்கிழமை | தூஜ் |
14 மே 2021 | வெள்ளிக்கிழமை | அட்சய திருதியை |
21 மே 2021 | வெள்ளிக்கிழமை | டாஷ்மி |
22 மே 2021 | சனிக்கிழமை | ஏகாதசி |
24 மே 2021 | திங்கட்கிழமை | தேராஸ் |
26 மே 2021 | புதன்கிழமை | பிரதிபாதா (சந்திர கிரகணம்) |
4 ஜூன் 2021 | வெள்ளிக்கிழமை | ஏகாதசி |
5 ஜூன் 2021 | சனிக்கிழமை | ஏகாதசி |
19 ஜூன் 2021 | சனிக்கிழமை | டாஷ்மி |
26 ஜூன் 2021 | சனிக்கிழமை | தூஜ் |
1 ஜூலை 2021 | வியாழக்கிழமை | சப்தமி |
5 நவம்பர் 2021 | வெள்ளிக்கிழமை | தூஜ் |
6 நவம்பர் 2021 | சனிக்கிழமை | திரிதியா |
10 நவம்பர் 2021 | புதன்கிழமை | சப்தமி |
20 நவம்பர் 2021 | சனிக்கிழமை | தூஜ் |
29 நவம்பர் 2021 | திங்கட்கிழமை | டாஷ்மி |
13 டிசம்பர் 2021 | திங்கட்கிழமை | டாஷ்மி |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |