வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

புதிதாக கட்டிய இல்லத்திற்கு அழகிய தமிழ் பெயர்கள் | புதிய வீட்டு பெயர்கள் | House Names in Tamil

Updated On: February 26, 2025 5:25 PM
Follow Us:
House Names in Tamil
---Advertisement---
Advertisement

புதிதாக கட்டிய இல்லத்திற்கு அழகிய தமிழ் பெயர்கள் | Unique House Names in Tamil

வீட்டிற்கு என்ன பெயர் வைக்கலாம்? | House Names in Tamil:- பொதுவாக அனைவருக்கும் பலவிதமான ஆசைகள் மற்றும் லட்சியங்கள் இருக்கும். அதாவது சிலருக்கு சொந்தமாக ஏதாவது புதிய தொழில் துவங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும், அதேபோல் சிலருக்கு வாகனம் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இருப்பினும் பலருக்கு இருக்கும் ஒரே ஆசை மற்றும் லட்சியம் என்னவாக இருக்கும் என்றால் சொந்தமாக புதிய வீடு கட்டி அவற்றில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற ஆசை தான் பொதுவாக அனைவர்க்கும் இருக்கும். அந்த வகையில் நீங்கள் புதிதாக கட்டிய இல்லத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிப்பீர்கள்.

அதில் பலர் அவர்களது தந்தை, தாய், குழந்தை அல்லது அவர்களது பெயரையே அவர்கள் கட்டிய இல்லத்திற்கு பெயராக வைப்பார்கள். இருப்பினும் இப்பதிவில் நீங்கள் கட்டிய புதிய வீட்டிற்கு வைக்க கூடிய பொதுவான அழகிய தமிழ் பெயர்கள் சிலவற்றை இங்கு பதிவு செய்துள்ளோம் எனவே அவற்றை படித்துப் பயன்பெறுங்கள். அதேபோல் தங்களுக்கு பிடித்த பெயரை சூட்டி உள்ளம் மகிழுங்கள்.

மனையடி சாஸ்திரம்

வீட்டிற்கு என்ன பெயர் வைக்கலாம் – தமிழ் வீட்டு பெயர்கள் – Unique House Names in Tamil:-

   unique house names in tamil

புதிதாக கட்டிய வீட்டிற்கு என்ன பெயர் வைக்கலாம் ? – house names in tamil
முத்தமிழ் இல்லம் பொழிலகம்
இன்னிசையகம் இசையகம்
அன்பகம் அறிவகம்
கலையகம் பூந்தளிர்
பூம்புனல் மலரகம்
முகிலகம் பொதிகை
தமிழ்மனை அணியகம்
அன்பு இல்லம் கலையகம்
குறளகம் அன்பு குடில்
தளிரகம்  சாரலகம்
அன்பு நிலையம் தாமரை இல்லம்
அன்புக்குடில்
ஆனந்த நிலையம் 

Unique House Names in Tamil:

புதிதாக கட்டிய வீட்டிற்கு என்ன பெயர் வைக்கலாம் ? – house names in tamil
தமிழ் மாளிகை அமைதி இல்லம்
நலம் பொன்னில் வீடு
நந்தவனம் ஸ்ரீநிவாசம்
மலர் மாளிகை அகிலம்
அனந்தம் அன்பில்லம்
குபேரன் இல்லம் ஆராதனம்
ஸ்ரீநிவாசம் தெய்வீக மாளிகை
மங்களம் கதிர்வளம்
மகிழ்வாகம் வாழ்வொளி
இறையாசி சுகவீடு
அன்புக்குடில் மல்லிகை மாளிகை
ஆனந்த நிலையம் நலம் திகழும்

 

வீடு கிரகப்பிரவேசம் செய்ய நல்ல நாள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now