கிலோ கிராம் அளவுகள் | One Gram is Equal To How Many Kg in Tamil | 1 கிலோ தங்கம் எத்தனை பவுன்
நண்பர்களே வணக்கம் இன்று பொதுநலம்.காம் பதிவில் தினமும் அனைவருக்கும் உதவும் வகையில் பதிவுகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் கிராம் கணக்குகளை பற்றி பார்க்கப்போகிறோம். பொதுவாக அனைவரும் செய்திகளில் முக்கியமாக பார்க்க கூடிய இரண்டே விஷயம் ஒன்று மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்குமா என்று அல்லது தங்கம் விலை நிலவரம் பற்றி கண்டிப்பாக பார்ப்பார்கள். நகை விலையை செய்திகளில் பார்த்து அதன் விலையை தெரிந்து கொண்டு வாங்குவார்கள் என்றால் அது ஏற்றுக்கொள்ள முடியாது ஒன்று. அதற்கு காரணம் இன்றைய தங்கம் விலை நிலவரங்கள் அந்த அளவிற்கு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டு வருகிறது. தினமும் சரியான விலை நிலவரங்களை பற்றி தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் பதிவுகளை கிளிக் செய்து தெரிந்துகொள்வோம். வாங்க இப்போது ஒரு கிராம் எத்தனை கிலோ என்ற அளவுகளை பற்றி தெரிந்துகொள்வோம்.
1 பவுன் தங்கம் எத்தனை கிராம் என்று தெரியுமா? |
ஒரு கிராம் எத்தனை மில்லி கிராம்:
ஒரு மில்லி கிராம் அளவு ஆயிரம் ஆகும். அளவுகளில் முதலில் மில்லி கொண்டு தான் கணக்கிடப்படுகிறது. அதன் பின் தான் கிராம் கணக்குகளை கொண்டு கணக்கிடப்படுகிறது. அவ்வாறு ஒரு கிராம் ஆயிரம் மில்லி கிராம்களை கொண்டது.
அரை பவுன் எத்தனை கிராம்:
1/2 பவுன் தங்கம் 4 கிராம்
1/2 கிலோ தங்கம் எத்தனை கிராம்:
அரை கிலோ (1/2) தங்கம் ஐநூறு கிராம் (500 G) கொண்டது
1 கிலோ எத்தனை கிராம் | How Many Grams in 1 Kg Gold in Tamil:
அனைவருக்கும் ஒரு கிலோ எத்தனை கிராம் இருக்கும் என்று தெரியும் ஆனால் அதனை சிலர் நியாபகம் வைத்திருக்க முடியாது அதில் சில குழப்பங்கள் வரும். அதனால் தான் ஒரு கிலோ எத்தனை கிராம் என்பதை பார்ப்போம்.
ஒரு கிலோ தங்கம் 1000 கிராம் கொண்டது.
2 பவுன் தங்கம் எத்தனை கிராம்:
ஒரு பவுன் தங்கம் 08 கிராம் என்றால் இரண்டு பவுன் தங்கம் 16 கிராம் ஆகும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |