வருமான சான்றிதழ் ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எப்படி? Income Certificate Apply Online Tamil

Advertisement

வருமான சான்றிதழ் ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எப்படி? (How to get Income Certificate Online in Tamil)..!

How to Apply Income Certificate Online in Tamil / வருமானச் சான்றிதழ் பெறுவது எப்படி:- வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் வருமான சான்றிதழ் ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எப்படி? (How to get Income Certificate Online in Tamil) என்பதை பின்வருமாறு விவரித்துளோம். ஆண்டு வருமானம் இவ்வளவு என்று வருவாய் துறையால் அளிக்கப்படும் சான்றிதழே வருமான சான்றிதழ். இந்த வருமான சான்றிதழானது பள்ளி, கல்லூரியில் சேர்வதற்கும், கல்வி கடன் பெறுவதற்கும், மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் அதிகளவு பயன்படுகிறது.

மேலும் வங்கியில் கடன் பெற, இராமாமிர்தம் திருமண உதவித்திட்டம், இரண்டு பெண் குழந்தைகள் நலத்திட்டம் உள்ளிட்ட அரசின் நல உதவிகள் பெறுவதற்கும் அரசுப்பணிகளில் பணியமர்த்தப்படுவதற்கும் இந்த வருமான சான்றிதழ் மிகவும் அவசியமான ஒன்றாக விளங்குகிறது.

வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை எப்படி புதுப்பிப்பது..!

ஆன்லைனில் வருமான சான்றிதழ் பெறுவது எப்படி? | Varumana Certificate Apply Online:

இந்த வருமான சான்றிதழ் online apply செய்வதற்கு மூலம் www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் பெறுவது எப்படி என்று இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க…

Varumana Sandrithal Apply Online Step: 1

இந்த வருமான சான்றிதழ் ஆன்லைனில் பெறுவதற்கு முதலில் www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று இ-சேவை ஐடி-யை Register செய்ய வேண்டும்.

அதற்கு www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதன் பிறகு அவற்றில் citizen login என்பதை கிளிக் செய்யுங்கள். Sing up என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

பின்பு மற்றொரு திரை திறக்கப்படும் அவற்றில் தங்களுடைய முழு பெயர், மாவட்டம், தாலுக்கா, கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, ஆதார் எண், Login Id, Password, Confirm Password மற்றும் Captcha code ஆகியவற்றை டைப் செய்து கொள்ளுங்கள்.

பின்பு sing up என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது உங்களுடைய கைபேசி எண்ணுக்கு ஒரு otp  எண் அனுப்பப்படும் அந்த otp எண்ணினை டைப் செய்து enter என்பதை கிளிக் செய்தல் உங்களுக்கு Registration ஆகிவிடும்.

Income Certificate Apply Online Tamil Step: 2

இப்பொழுது Login செய்வதற்கு மறுபடியும் home page-க்கு செல்லுங்கள் அவற்றுள் user name, password டைப் செய்யுங்கள். அதன்பிறகு அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள captcha code-ஐ டைப் செய்யுங்கள்.

பின்பு Login என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது உங்களுடைய ID லாகின் ஆகிவிடும்.

How To Apply Income Certificate Online in Tamil Steps: 3

Login செய்து உள்ளே சென்ற பின்பு Services என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். பின்பு அவற்றில் income certificate என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

தமிழ் வழி கல்வி பயின்ற சான்றிதழ்

 

varumana certificate: இப்பொழுது ஒரு விண்டோ திறக்கப்படும் அவற்றில் இந்த வருமான சான்றிதழ் அப்ளை செய்வதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும், விண்ணப்பிக்க கட்டணம் போன்ற விவரங்கள் காட்டப்படும் அவற்றை தெளிவாக படித்துவிட்டு பின்  processd என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

ஆதார் கார்டில் முகவரி மாற்றம் செய்வது எப்படி?

How to Apply Income Certificate Online in Tamil Steps: 4

how to get income certificate online in tamil 00

இப்பொழுது can நம்பர் பதிவு பதிவு செய்ய வேண்டும். அதற்கு மேலே காட்டப்பட்டுள்ளது போல் திரை ஒன்று திறக்கப்படும். அவற்றில் registrar can என்பதை கிளிக் செய்யவும். பின் applicant detail என்ற ஒரு திரை ஓபன் ஆகும். அவற்றில் தங்களுடைய விவரங்களை உள்ளிட்டு submit என்கிற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

பின் list of documents என்ற page திறக்கப்படும். அவற்றில் தங்களுடைய புகைப்படம், தந்களுடைய முகவரியின் proof, family or smart card proof,  self-declaration போன்றவற்றை upload செய்ய வேண்டும்.

Passport online-யில் அப்ளை செய்வது எப்படி? 

How to Aapply Income Certificate Online in Tamil Steps: 5

வருமான சான்றிதழ் online apply: மேல் கூறப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் upload செய்த பிறகு make payment என்ற ஆப்சன் காட்டப்படும். அவற்றை கிளிக் செய்து கிரிடிட் கார்ட், டெபிட் கார்டினை பயன்படுத்தி விண்ணப்ப கட்டணம் 60/- ரூபாயை செலுத்தவும்.

இவ்வாறு ஆன்லைன் மூலம்  www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் அப்ளை செய்தால், அப்ளை செய்த 60 நாட்களுக்குள் வருமான சான்றிதழை பெற்று கொள்ளலாம்.

ஆன்லைனில் வாரிசு சான்றிதழ் அப்ளை செய்வது எப்படி?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement