க கி கு கே ஆண் குழந்தை பெயர்கள் | Ka Ki Ku Ke Tamil Names for Baby Boy

Ka Ki Ku Ke Tamil Names for Baby Boy

க கி கு கே வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | Pure Tamil Baby Boy Names Starting With K

Ka Ki Ku Ke Tamil Names for Baby Boy: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் க கி கு கே வரிசைகளில் ஆண் குழந்தை பெயர்கள் என்ன இருக்கிறது என்று பார்ப்போம். பொதுவாக குழந்தைக்கு பெயர் வைக்க பலரும் பல விதங்களில் யோசிப்பார்கள். அதாவது வடமொழியில், சமஸ்கிருதம் மொழியில், தூய தமிழ் மொழிகளில் அல்லது புதுமையான மாடர்ன் பெயர்களை தன் குழந்தைக்கு பெயர் சூட்ட விரும்புவார்கள். ஆகவே இந்த பதிவில் க கி கு கே வரிசை ஆண் குழந்தை பெயர்கள் தேடும் அனைவருக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது இந்த பதிவில் க கி கு கே வரிசை ஆண் குழந்தை பெயர்களை பட்டியலிட்டுள்ளோம் அவற்றில் தங்களுக்கு பிடித்த பெயர்களை தங்கள் குழந்தைக்கு பெயராக சூட்டி மகிழுங்கள்.

க கி கு கே ஆண் குழந்தை பெயர்கள் | Ka Ki Ku Ke Tamil Names for Baby Boy

க ஆண் குழந்தை பெயர்கள்:

க கி கு கே ஆண் குழந்தை புதிய பெயர்கள்
கருண்கவண்
கவின்கபீஷ்
கமலன்கயிலன்
கவிஷ் கனியன்
கலின்கமலேஷ்
கர்ணேஷ்கணேஷ்
கடலன்கணனியன் 
கசிந்தன்கனியுகவதன்
கவிநேயன்கவினயன்
கவிலன்கஜன்
கவின்யன்கனிஷ்க்

 

ஆண், பெண் குழந்தை பெயர்கள் 2021 மற்றும் வைக்கும் முறை..!

கா வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:-

காந்தன்காரொளி வண்ணன்
கார்முகில்கார்முகிலன்
காமேஷ்காவியன் 
காரூன் கார்க்கி 
காளிகேஷ்காமேஸ்வர்
கார்த்தீஸ் காசினாத் 

கி வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:-

Ka Ki Ku ke Tamil Names
கிஷன்கிஷோர்
கிருஷ்ணன்கிரிஷ்
கிரண்கிரித்திகன்
கிரிதரன்கிரித்தீஷ் 
கிஷோக்கிரிஷிவா
கிஷாந்த்கிஷ்வந்த் 
கினிதாகிரிசனு
கிருதன்யூகிருபாகரன்

கு வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:-

Ka Ki Ku ke Tamil Names
குணவேந்தன்குணா
குணாளன்குபேரன்
குமணன்குயிலன்
குருகுருசரண்
குருசன்குருபிரசாத்
குலவந்த்குனால்
குமரேஸ்வரன்குமுத்
குகன்குசன்
குபேரன்குபேரா

கே வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

க கி கு கே தமிழ் நேமஸ்
கேசர்கேசரா
கேசரிகேசவநாதன்
கேசவநாயகன்கேசவநாராயணன்
கேசவ மூர்த்திகேசவர்த்தன்
கேசவன்கேசவா
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>குழந்தை நலன்