கல்வி தொலைக்காட்சி அட்டவணை | kalvi tv time table in tamil | கல்வி தொலைக்காட்சி பாட அட்டவணை
Kalvi Channel Time Table | கல்வி தொலைக்காட்சி அட்டவணை: கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகம் உள்ள காரணத்தினால் 2 வருடமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன. இதனால் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி நிலையானது மிகவும் பின் தங்கிவிட்டது. குறிப்பாக பொது தேர்வுக்கு தயாராகும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி நிலை மிகவும் பாதிப்படைந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் கல்வி தொடா்பான சேவைகள் மற்றும் நிகழ்ச்சிகளை வழங்க அரசு சாா்பில் கல்வித் தொலைக்காட்சி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. பொது தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் கல்வி பாதிப்படையாமல் இருப்பதற்கு 2021-2022 கல்வியாண்டுக்கான 1 முதல் 12-அம் வகுப்புகளுக்கு கல்வி தொலைக்காட்சி அட்டவணை சற்று வெளியாகியுள்ளது. வகுப்பு வாரியாக கல்வி அட்டவணையை இந்த பதிவில் நாம் தெரிந்துகொள்ளுவோம்..!
தனியார் பள்ளியில் LKG to 8th வரை இலவச கல்வி விண்ணப்பிப்பது எப்படி? |
கல்வி தொலைக்காட்சி 2021
கல்வி தொலைக்காட்சி அட்டவணை வெளியீடு:
1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலும் பாட அட்டவணையை (kalvi tholaikatchi time table) நமது தமிழக அரசானது இப்போது தொலைக்காட்சி மூலம் வெளியிட்டுள்ளது.
கல்வி தொலைக்காட்சி பாட அட்டவணை:
kalvi tv time table | கல்வி தொலைக்காட்சி பாட அட்டவணை: மாணவர்களுக்கு கல்வியானது பாதிப்பு அடையாமல் இருக்க தொலைக்காட்சி மூலம் வகுப்பு வாரியாக பாட அட்டவணையை வெளிப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு வகுப்பிற்கும் தனி தனியாக நேரம் கணக்கிடப்பட்டு மாணவர்களின் நலன் கருதி இந்த பாட அட்டவணை தமிழ்நாடு அரசால் வெளிவந்துள்ளது. படித்து பயன்பெறுங்கள்..!
10, 11,12-ஆம் வகுப்புக்கான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பாட அட்டவணை:
கல்வி தொலைக்காட்சி அட்டவணை |
||
நாள் / நேரம் | சனிக்கிழமை | ஞாயிற்றுக்கிழமை |
5:30 – 06:00 முற்பகல் | XI – இயற்பியல் | XII – உணவக மேலாண்மை |
06:00 – 06:30 முற்பகல் | XI – உயிரியல் தாவரவியல் | XII – தமிழ் |
06:30 – 07:00 முற்பகல் | XI – வணிகவியல் | |
07:00 – 07:30 முற்பகல் | XI – மனையியல் | XII – ஆங்கிலம் |
07:30 – 08:00 முற்பகல் | XI – உயிர் வேதியியல் | |
08:00 – 08:30 முற்பகல் |
X – Q & A | XI- தமிழ் |
தமிழ் | ||
08:30 – 09:00 முற்பகல் | ஆங்கிலம் | |
09:00 – 09:30 முற்பகல் | கணக்கு | கல்வி இணை செயல்பாடு |
அறிவியல் | ||
09:30 – 10:00 முற்பகல் | சமூக அறிவியல் | கல்வி சார் செயல்பாடு |
10:00 – 10:30 முற்பகல் |
XII – Q & A | கல்வி இணை செயல்பாடு |
கணிணி அறிவியல் | ||
10:30 – 11:00 முற்பகல் | வேதியியல் | கல்வி சார் செயல்பாடு |
இயற்பியல் | ||
11:00 – 11:30 முற்பகல் | கணிதவியல் | கல்வி இணை செயல்பாடு |
புள்ளியியல் | ||
11:30 முற்பகல் – 12:00 பிற்பகல் | ——– | கல்வி சார் செயல்பாடு |
12:00 – 12:30 பிற்பகல் |
XII – Q & A | கல்வி இணை செயல்பாடு |
வணிக கணிதம் & புள்ளியியல் | ||
12:30 – 01:00 பிற்பகல் | பொருளியல் | கல்வி சார் செயல்பாடு |
வணிகவியல் | ||
01:00 – 01:30 பிற்பகல் | கணிதவியல் | கல்வி இணை செயல்பாடு |
தணிக்கையியல் | ||
01:30 – 02:00 பிற்பகல் | அலுவலக மேலாண்மையும் செயலிலும் மற்றும் தட்டச்சும் கணினி பயன்பாடுகளும் | கல்வி சார் செயல்பாடு |
02:00 – 02:30 பிற்பகல் |
XII – Q & A | கல்வி இணை செயல்பாடு |
வரலாறு | ||
02:30 – 03:00 பிற்பகல் | புவியியல் | கல்வி சார் செயல்பாடு |
அரசியல் அறிவியல் | ||
03:00 – 03:30 பிற்பகல் | அறிவியலும் இந்திய பயன்பாடும் | கல்வி இணை செயல்பாடு |
03:00 – 04:00 பிற்பகல் | வரலாறு | கல்வி சார் செயல்பாடு |
04:00 – 04:30 பிற்பகல் | XII – Q & A | கல்வி இணை செயல்பாடு |
04:30 – 05:00 பிற்பகல் |
மனையியல் | கல்வி சார் செயல்பாடு |
சத்துணவியல் | ||
பொது செவிலியம் | ||
05:00 – 05:30 பிற்பகல் |
உயிர் வேதியியல் | கல்வி இணை செயல்பாடு |
நுண்ணுயிரியல் | ||
05:30 – 06:00 பிற்பகல் |
உயிரியல் | கல்வி சார் செயல்பாடு |
தாவரவியல் | ||
விலங்கியல் | ||
06:00 – 06:30 பிற்பகல் |
XII – Q & A | கல்வி இணை செயல்பாடு |
தமிழ் | ||
சிறப்பு தமிழ் | ||
06:30 – 07:00 பிற்பகல் |
ஆங்கிலம் | கல்வி சார் செயல்பாடு |
தொடர்பியல் ஆங்கிலம் | ||
07:00 – 07:30 பிற்பகல் | வ.வ. கணக்கு | XI- உணவக மேலாண்மை இணை செயல்பாடு |
07:30 – 08:00 பிற்பகல் | XI- விலங்கியல்/ உயிரியல் விலங்கியல் | XII- சிறப்பு தமிழ் |
08:00 – 08:30 பிற்பகல் | XI- அரசியல் அறிவியல் | XI- சிறப்பு தமிழ் |
08:30 – 09:00 பிற்பகல் | XI- அடிப்படை மின்னணு பொறியியல் | XI- ஆங்கிலம் |
09:00 – 09:30 பிற்பகல் | XI- அடிப்படை கட்டட பொறியியல் | |
09:30 – 10:00 பிற்பகல் | XI- நெசவியல் தொழில்நுட்பம் | XII- தொடர்பியல் ஆங்கிலம் |
10:00 – 10:30 பிற்பகல் | XI- வேளாண் அறிவியல் | XI- தொடர்பியல் ஆங்கிலம் |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |