உங்கள் காதல் வெற்றி பெறுமா வாங்க ஒரு டெஸ்ட் பண்ணி தெரிந்து கொள்வோம்..!

Advertisement

காதல் வெற்றி பெறுமா?

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் காதலிக்கும் நபர்களின் காதல் வெற்றி பெறுமா என்று கேள்விக்கு பதில் தரும் பதிவாக உள்ளது. பொதுவாக காதலிக்கும் அனைவருக்குமே அவர்களின் காதல் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி யோசித்துக்கொண்டே அவர்களின் மீது அவர்களுக்கே பெரிய அளவில் குழப்பம் வந்துவிடும். அந்த குழப்பமே அவர்களை பிரித்துவிடும். அனைருக்குமே நாம் காதல் வெற்றி அடையும் என்று ஒரு விதத்தில் தெரிந்துவிட்டால் மனதில் அவ்வளவு சக்தி கிடைக்கும். அப்படி உங்கள் காதல் வெற்றி அடையுமா என்று சின்ன டெஸ்ட் வைச்சி தெரிந்துகொள்வோம்.

கீழ் 5 கேள்விகள் கேட்கப்படும் அந்த கேள்விகள் அனைத்திற்கும் 3 Option கொடுக்கப்படும். அதன் 3-க்கும் மதிப்பெண்கள் கொடுக்கப்படும் அதில் உங்களுக்கான பதில்களுக்கு நேராக வரும் மதிப்பெண்களை கூடிக்கொண்டே வரவும் உங்களுக்கான பதில் கடைசியில் கிடைத்துவிடும். வாங்க இப்போது டெஸ்ட் பண்ணி தெரிஞ்சிகொள்வோம்..!

  1. உங்கள் காதல் எப்படிப்பட்டது? 

A. நான் உயிருக்கு உயிராக காதலிக்கிறேன்  (30)

B. பொழுது போக்கிற்காக காதலிக்கிறேன் (10)

C. அழகாக இருப்பதால் காதலிக்கிறேன்  (20)

2. உலகிலேயே மிகவும் அழகான நபர் யார்?

A. நான் பார்க்கும் அனைவரும் அழகு தான் (10)

B. எனக்கு தெரியவில்லை (20)

C.  நான் காதலிக்கும் நபர்தான் அழகானவர் (30)

3. உங்கள் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தோன்றினால் என்ன செய்வீர்கள் ?

A. நேர்மையான வழியில் என் காதலை வெற்றி பெற செய்வேன்  (30)

B. காதலை பிரிந்துவிடுவேன் (20)

C. தற்கொலை செய்து கொள்வேன் (10)

4. காதல் வெற்றி பெறுமா என்ற மனக்குழப்பம் உங்களிடையே உள்ளதா?

A. என் காதல் நிச்சயம் வெற்றி பெறும் (30)

B. சில நேரங்களில் வெற்றி பெறுமா என்ற குழப்பம் வரும் (20)

C. காதலில் வெற்றி பெறுவது சந்தேகம் தான்  (10)

5. வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டிர்களா?

A. இப்போது தான் முயற்சி செய்கிறேன் (20)

B. இப்போது தான் போதிய வருமானம் பெறுகிறேன் (30)

C. என்னுடைய தேவைக்கே வீட்டில் தான் கேட்கிறேன் (10)

இப்போது உங்களுடைய மதிப்பெண்களை கூடிக்கொள்ளவும். அதில் 50 முதல் 80 வரை மதிப்பெண் பெற்றிருந்தால் உங்கள் காதல் நிச்சயம் வெற்றி பெறாது. நீங்கள் பொழுந்து போக்கிற்காக காதலிக்கிறீர்கள். உங்கள் காதலில் உண்மை நேர்மை எதுவும் இல்லை அதேபோல் வீட்டிலில் சொல்வதற்கு உங்களிடையே பொறுமையும் இல்லை.

உங்களுடைய மதிப்பெண் 90 முதல் 110 வரை பெற்றிருந்தால் உங்கள் காதல் வெற்றி பெறும் அதேபோல் உங்கள் காதல் வெற்றியடைய நிறைய முயற்சிகள் நீங்கள் எடுக்க வேண்டும். அதேபோல் உங்கள் மனதிலிருக்கும் குழப்பங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

120 முதல் 150 வரை மதிப்பெண் பெற்றிருந்தால் உங்களுடைய காதல் நிச்சயம் வெற்றியடையும். கதையில் வெற்றி பெற்று நிச்சயம் திருமணம் செய்து கொள்வீர்கள். காதலில் வெற்றி பெற எந்த தடையும் இருக்காது.

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement