| ஆன்லைன் சேவைகள் (online services list in tamilnadu) – அரசு சான்றிதழ் பெற உதவும் இணையதளங்கள்:- |
| பட்டா / சிட்டா அடங்கல் சான்றிதழ் பெற உதவும் இணையதளம். |
edistricts.tn.gov.in |
| அ-பதிவேடு விவரங்களை பார்வையிட |
edistricts.tn.gov.in |
| வில்லங்க சான்றிதழ் பெற உதவும் இணையதளம் |
tnreginet.gov.in |
| பிறப்பு சான்றிதழ் பெற உதவும் இணையதளம் |
www.tn.gov.in |
| இறப்பு சான்றிதழ் பெற உதவும் இணையதளம் |
www.tn.gov.in |
மின்கட்டணம் செலுத்த உதவும் இணையதளம்
|
| E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி |
www.tangedco.gov.in |
| சாதி சான்றிதழ், வாரிசு சான்றிதழ், இருப்பிடம் மற்றும் வருமான சான்றிதழ் பெற உதவும் இணையதளம் |
www.tnesevai.tn.gov.in |
| பயண சீட்டு பதிவு செய்ய பயன்படும் இணையதளம் (online services list in tamilnadu) |
| பஸ் பயண சீட்டு முன் பதிவு செய்ய |
www.tnstc.in |
| ரயில் பயண சீட்டு முன் பதிவு செய்ய |
www.irctc.co.in |
| உத்யோக ஆதார் இணையலாம் |
| தொழில் துவங்க உத்யோக ஆதார் பதிவு செய்ய உதவும் ஆன்லைன் சேவைகள் |
udyogaadhaar.gov.in |
வேலைவாய்ப்பு பற்றிய செய்திகளை அறிய உதவும் இணையதளம்
|
| தமிழ்நாடு அரசு வனத்துறை அறிவிக்கும் வேலைவாய்ப்பு, திட்டங்கள் & சேவைகள் பெற |
www.forests.tn.gov.in |
| அரசினர் தொழிற்சாலை நிலையம் அறிவிக்கும் வேலைவாய்ப்பு, திட்டங்கள் & சேவைகள் பெற |
skilltraining.tn.gov.in |
| தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகளை பெற—> |
www.tnpsc.gov.in |
| மத்திய அரசு வேலைக்கான பொது சேவை ஆணையம்—> |
www.upsc.gov.in |
| இந்தியா முழுவதும் உள்ள ரயில்வே வேலை பற்றிய செய்திகளை பெற—> |
www.rrcb.gov.in |
| ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் திட்டங்கள் & சேவைகள் பெற |
www.tnrd.gov.in |
| தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம்—> |
trb.tn.nic.in |
| இந்திய ராணுவத்தில் வேலை பெற—> |
indianarmy.nic.in |
| ஊழியர்கள் தேர்வு ஆணையம் (SSC) அறிவிக்கும் வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள |
ssc.nic.in |
| அனைத்து வேலைவாய்ப்பு செய்திகளையும் பெற—> |
www.pothunalam.com |
| அரசு சான்றிதழ் பெற உதவும் ஆன்லைன் சேவைகள்..! |
| பாஸ்போர்ட் அப்ளை செய்ய |
portal2.passportindia.gov.in |
| passport.gov.in |
| டிரைவிங் லைசென்ஸ் அப்ளை செய்ய |
parivahan.gov.in |
| ஆதார் கார்ட் அப்ளை செய்ய அல்லது விவரங்களை சரிபார்க்க அல்லது விவரங்களை மாற்ற உதவும் இணையதளம் |
uidai.gov.in |
| பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய |
tnvelaivaaippu.gov.in |
| தகவல் அறியும் உரிமை சட்டம் |
rti.gov.in |
| தேசிய தகவல் பெறும் உரிமை சட்டம் வழங்கும் வேலைவாய்ப்பு மற்றும் அறிவிப்புகளை தெரிந்து கொள்ள உதவும் இணையதளம் |
www.rti.org |
| திருமண பதிவு செய்ய வேண்டிய இணையதளம் |
tnreginet.gov.in |
| வாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் விண்ணப்பித்து பெற பயன்படும் ஆன்லைன் இணையதள சேவை |
www.nvsp.in |
Tamilnadu arasu public department
|
| கல்வி உதவி தொகை பெற உதவும் ஆன்லைன் இணையதள சேவை |
escholarship.tn.gov.in |
| தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வழங்கும் இணையதள சேவை |
agritech.tnau.ac.in |
| விவசாயிகளுக்கு பயனுள்ள இணையதள முகவரிகள் |
| வேளாண்மை பற்றிய தகவல்களை அறிய |
www.tnagrisnet.tn.gov.in |
| தொழிநுட்பங்கள் தொடர்பான தகவல்களை அறிய |
www.tnau.ac.in |
| தோட்டக்கலை பயிர்கள், திட்டங்கள் குறித்து தகவல்களை அறிய |
www.tnagrisnet.tn.gov.in |
| வேளாண் எந்திரங்கள் தொடர்பான தகவல்கள் அறிய |
www.aed.tn.gov.in |
| வேளாண்மையில் புதிய தொழில்நுட்பம் பற்றி தெரிந்து கொள்ள |
www.l3fpedia.com |
| அங்ககச் சான்று தொடர்பான தகவல்கள் அறிய |
www.tnocd.net |