இன்றைய பருப்பு விலை நிலவரம் 2023 | Paruppu Price List in Tamil 2023

 Paruppu Price List in Tamil 2023

 Paruppu Price List in Tamil 2023

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் சந்தைகளில் விற்கப்படும் பொருட்களின் விலை நிலவரம் அதிகரித்து கொண்டே போகிறது. மளிகை சாமான் விலை, காய்கறிகள் விலை நிலவரத்தில் அவ்வப்போது ஏற்றம் இரக்கம் ஏற்படுவது போல், பருப்பு வகைகளின் விலையிலும் அவ்வப்போது ஏற்ற தாழ்வு இருந்து வருகிறது. இதற்கு என்ன காரணம் என்றால்? ஆண்டுக்கு ஆண்டு பெய்யும் தென்மேற்கு பருவமழை சரியான நேரத்தில், பெய்யும் பொழுது பருப்பு வகைகளின் விளைச்சல் அதிகரிக்கப்படுகிறது. அதுவே தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை என்றால் அவற்றின் விளைச்சலானது குறைகிறது. இதன் காரணமாக பருப்பு வகைகள் விலை நிலவரத்திலும் ஏற்றம் இரக்கம் ஏற்படுகிறது. சரி இந்த பதிவில் இன்றைய பருப்பு விலை நிலவரம் எப்படி உள்ளது என்பதை பற்றி படித்தறியலாம் வாங்க..

பருப்பு வகைகள்

இன்றைய பருப்பு விலை நிலவரம்

பருப்பு வகைகள் அதன்  படங்கள் இன்றைய பருப்பு விலை நிலவரம்
Pulses types in tamil Pulses Images  pulses price list
கடலை பருப்பு / Kadalai Paruppu Price 1kg / Bengal Gram 1 kg Price in Chennai Rs.85.00
கருப்பு கொண்டைக்கடலை விலை / Karuppu Kondakadalai 1kg Price / Black Chana Price in Chennai Rs.140.00
பொட்டுக்கடலை / Udacha Kadalai / Fried Gram 1 kg Price fried gram 1 kg price Rs.105.00
மொச்சக்கொட்டை / Mochai Kottai Price Rs.104.00
வெள்ளை பட்டாணி / White Peas Price / Vellai Pattani Price Rs.104.00
சிவப்பு காராமணி / Sivappu Karamani Price / Red Kidney Bean Red Kidney bean Rs.180.00
வெள்ளை காராமணி / Cow Gram/ White Karamani Rs.110.00
பச்சைப்பயறு விலை / Pachai Payaru Price / Green Long Dal Price pachai payaru price Rs.122.00
பாசிப் பருப்பு விலை / Mung Bean Price  Rs. 135.00
கருப்பு உளுந்து விலை / Karuppu Ulundhu Price / Black Gram Price karuppu ulundhu price Rs. 140.00
வெள்ளை கொண்டைக்கடலை விலை Chenna White Rs. 180
வெள்ளை கொண்டைக்கடலை விலை (சிறியது) Rs. 150
துவரம் பருப்பு விலை Thuvaram paruppu Rs. 139.00  
கருப்பு காராமணி விலை கருப்பு காராமணி Rs. 153.00  

 

மளிகை பொருட்கள் பட்டியல் | Maligai Saman List in Tamil
மசாலா பொருட்கள் பெயர்கள்
மளிகை பொருட்கள் விலை பட்டியல் 2023
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil