பருப்பு வகைகள் | Pulses List in Tamil

pulses list in tamil

பருப்பு வகைகள் | Paruppu Vagaigal in Tamil

பருப்பு வகைகள் பெயர்கள் in English: வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் பருப்பில் எத்தனை வகைகள் உள்ளன என்பதை பற்றி பார்ப்போம். பருப்பை நாம் சமையல் செய்வதற்கு, ஸ்னாக்ஸ் செய்வதற்கு என்று பல முறைகளிலும் பயன்படுத்துகிறோம். இந்த பருப்பில் புரதம், நார், மெக்னீசியம், கால்சியம், பி வைட்டமின்கள் மற்றும் ஃபோலேட் போன்ற சத்து அதிகம் உள்ளன. மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கவும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

பருப்பை வாரத்தில் ஒருமுறை எடுத்துக்கொள்வதன் மூலம் மாவு சத்து கிடைக்க வாய்ப்புள்ளது. இதனை ஆங்கிலத்தில் Dal அல்லது Pulses என்று அழைப்பார்கள். இத்தனை சத்து உள்ள இந்த பருப்பில் எத்தனை வகைகள் உள்ளது என்பதை பற்றி அறிந்து கொள்வது அவசியம் அல்லவா? வாங்க அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

பருப்பு வகைகள் பெயர் ஆங்கிலத்தில் – Paruppu Vagaigal List 

paruppu vagaigal in tamil

Paruppu vagaigal Tamil & English | பருப்பு வகைகள் பெயர்கள் தமிழ்
பருப்பின் பெயர்  Paruppu Vagaigal Name in English
கடலை பருப்பு  Bengal Gram 
உளுந்து  Black Gram
பாசிப்பருப்பு  Moong Dal
பயத்தம் பருப்பு 
கொண்டை கடலை  Chickpeas 
பச்சைப்பயிறு  Green Gram
கொள்ளு  Horse Gram
ராஜ்மா  Red Kidney Beans 
மைசூர் பருப்பு  Red Lentil 
துவரம் பருப்பு  Split Red Gram

 

 Paruppu Price List in Tamil

 

Paruppu Vagaigal in Tamil – பருப்பு வகைகள்:

Types Of Dal in Tamil And English
பருப்பு வகைகள்/ Pulses in Tamil Paruppu Vagaigal List 
கருமொச்சை  Black Butter Beans 
நாட்டு சுண்டல்  Chickpeas
நரி பயிறு  Moth Beans 
வறுத்த வேர்கடலை Fried Peanut 
வேர்கடலை Raw Peanut 
எள்ளு  Black Til
வறுத்த கைகுத்தல் பாசிபருப்பு Roasted Hand Processed Moong Dhal
வறுகடலை Fried Gram 
கருப்பு உளுந்து உடைத்தது Urad Dhal Split 
வெள்ளை மொட்டு உளுந்து Urad Dhal Whole (Without Skin)
கருப்பு மொட்டு உளுந்து  Ordinary Black Urad Dhal

 

மளிகை பொருட்கள் பட்டியல் | Maligai Saman List in Tamil
மசாலா பொருட்கள் பெயர்கள்
மளிகை பொருட்கள் விலை பட்டியல் 2023

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil