Pongal Wishes in Tamil 2026
Pongal Valthukkal in Tamil 2026:- தமிழர் திருநாளான பொங்கல் திருநாள்! உழைப்பின் மேன்மையை உலகுக்கு உணர்த்தும் உன்னத திருநாள். பொங்கல் திருநாளான அன்று உங்கள் அன்புக்குரியவரியவர்களுக்கு வாழ்த்துக்களை பறிமாறி ஆனந்தம் கொள்ளுங்கள். உழவர் திருநாளாம் பொங்கல் பெருநாளை அனைத்து தமிழ் மக்களும் தமிழர் திருநாளாக உலகமெங்கும் கொண்டாடி வருகின்றனர். நன்றியை பறைசாற்றும் மனித மேன்மைக்கு எடுத்துக்காட்டான தைப்பொங்கல் திருநாள் (ஜனவரி 15) மலர்கிறது. இந்த தைப்பொங்கல் திருநாளில் உழவர்கள் தமது வேளான்மைக்கு உதவி செய்த சூரியன் பகவானுக்கு நன்றி செலுத்துகின்றனர்.
இதற்காக அவர்கள் சூரியன் உதிக்கும் வேளையில் அவனுக்காக பொங்கலிட்டு தமது நன்றியை வெளிக்காட்டுக்கின்றனர். உழவர்கள் மட்டுமில்லாமல் ஒவ்வொரு மனிதனும் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாக இந்த நாள் போற்றப்படுகிறது.
இந்த இனிய நாளில் உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்து மெசேஜில் தங்களுடைய பொங்கல் வாழ்த்து புகைப்படங்களை அனுப்பி மகிழ… இங்கு பொங்கல் வாழ்த்து புகைப்படங்கள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் (Pongal Wishes in Tamil 2026) தமிழ் கவிதை கொடுக்கப்பட்டுள்ளது. அவையெல்லம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
பொங்கல் வாழ்த்துக்கள்:
செவ்விதழ் பிறந்து
செந்தமிழ் பேசும்
செந்தமிழ் உறவுகளுக்கு
தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

Pongal 2026 Wishes in Tamil:
காலம் பல மாறினாலும்
ஆட்சிகள் பல வந்தாலும்
காட்சிகள் பல தந்தாலும்
சாட்சி சொல்லி நிற்கும்
ஓர் நாள் அது என்றும் மாறாத
எம் தமிழர் திருநாளாம்
பொங்கல் திருநாள்

Pongal Message in Tamil:
Pongal wishes in tamil:

Pongal Wishes in Tamil 2026:

பொங்கல் வாழ்த்துக்கள் 2026:

Pongal Wishes in Tamil 2026:-

Pongal Wishes in Tamil 2026:

அனைவருக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Pongal 2026 wishes in tamil

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Pongal wishes in tamil 2026:

Pongal Wishes in Tamil 2026:-

பொங்கல் வாழ்த்துக்கள் 2026:-

பொங்கல் வாழ்த்துக்கள் 2026

பொங்கல் வாழ்த்துக்கள் 2026

| மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் 2026–> | Mattu Pongal Wishes in Tamil 2026..! |
Pongal 2026 Wishes in Tamil:-

| மேலும் இது போன்று பொங்கல் வாழ்த்துக்கள் 2026 புகைப்படங்களை பார்ப்பதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Pongal Wishes 2026 |
பொங்கல் வாழ்த்துக்கள் 2026:

தை பிறந்தால் வலி பிறக்கும்
தரணி எங்கும் வளம் செழிக்கும்
இதயங்கள் புன்னகை பூக்கும்
உதயமாகும் கதிர் போல..
இனிக்கட்டும் உங்கள் வாழ்க்கை
இனிக்கும் செங்கரும்பைப் போல..
பொங்கல் வாழ்த்துக்கள் 2026:

இந்த தை திருநாளில்
நமக்கு உண்ண உணவளிக்கும்
இயற்கை அன்னைக்கும், உழவர்களுக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!
பொங்கல் வாழ்த்துக்கள்:

வளமும் நலமும் பொங்கிட
அன்பும் பண்பும் பெருகிட
உறவும் நட்பும் கூடிட
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!
Pongal Wishesin Tamil:

Pongal Wishes in Tamil 2026:

அனைவரது இல்லத்திலும் உள்ளத்திலும்
மகிழ்ச்சி பொங்கிட
இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
| மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |














