• முகப்பு
  • வேலைவாய்ப்பு
  • தொழில்நுட்பம்
    • பயனுள்ள தகவல்
  • வியாபாரம்
  • ஆரோக்கியம்
    • குழந்தை நலன்
  • விவசாயம்
    • இயற்கை விவசாயம்
    • மாடித்தோட்டம்
    • சொட்டு நீர் பாசனம்
  • அழகு குறிப்புகள்
    • மெஹந்தி டிசைன்
  • சமையல் குறிப்பு
Search
  • Contact us
  • Terms of Services
  • Privacy Policy
  • முகப்பு
  • வேலைவாய்ப்பு
  • தொழில்நுட்பம்
    • பயனுள்ள தகவல்
  • வியாபாரம்
  • ஆரோக்கியம்
    • குழந்தை நலன்
  • விவசாயம்
    • இயற்கை விவசாயம்
    • மாடித்தோட்டம்
    • சொட்டு நீர் பாசனம்
  • அழகு குறிப்புகள்
    • மெஹந்தி டிசைன்
  • சமையல் குறிப்பு
Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News
தமிழ்

இந்திய தபால் துறையின் டைம் டெபாசிட் திட்டம்..! 1 லட்சம் டெபாசிட்டுக்கு வட்டி ரூ.39,406 கிடைக்கும்..!

November 13, 2021
Share on Facebook
Tweet on Twitter
Post Office Time Deposit Scheme in tamil

சிறந்த அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் 2021..! 1 லட்சம் டெபாசிட்டுக்கு வட்டி ரூ.39,406 கிடைக்கும்..! Post Office Time Deposit Scheme in Tamil..!

post office time deposit scheme in tamil:- இந்திய அஞ்சல் துறையின் மிக சிறந்த சேமிப்பு திட்டமாக post office time deposit scheme விளங்குகிறது. இந்திய தபால் துறையின் திட்டங்களில் ஒன்றான நேர வைப்புக் கணக்கில் நிரந்தர டெபாசிட்டின் ஒரு வருடம், இரண்டு வருட மற்றும் மூன்று வருட காலங்களுக்கு 5.5 சதவீதம் வட்டி பெற முடியும். 5 வருட டைம் டெபாசிட் சேமிப்பு கணக்கிற்கு 6.7 சதவிகித வட்டியுடன் திரும்பிப் பெற முடியும். இது காலாண்டுக்கு கணக்கிடப்படுகிறது. இந்த திட்டத்தில் வட்டி ஆண்டுதோறும் செலுத்தப்படும் இந்த திட்டத்தில் இணைவதன் மூலம் செக்ஷன் 80c  வருமான வரி சட்டம் 1961 மூலம் ஆதாயம் பெறலாம். சரி இந்த திட்டத்தில் யாரெல்லாம் பயன்பெறலாம், இதற்கான தகுதி, இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.

மத்திய அரசு வீடு கட்டும் திட்டம் 2020..! ரூ 2.67 லட்சம் மானியம் பெறுவது எப்படி?

அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் 2021..! Post Office Time Deposit Scheme Details..!

அஞ்சல் துறை நேர வைப்பு கணக்கினை யாரெல்லாம் தொடங்கலாம் – post office time deposit account (td):-

18 வயது தாண்டிய பூர்த்தியடைந்த தனி நபர்கள் அனைவரும் இந்த அஞ்சல் துறை நேர வைப்பு கணக்கினை துவங்கலாம். அல்லது 3 நபர்கள் சேர்ந்து ஜாயிண்ட் அக்கௌன்ட் ஆகவும் துவங்கலாம்.

10 வயது குறைவானவர்கள் மைனர் சார்பாக பாதுகாவலர் கணக்கு துவங்க முடியும்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

ஒருவர் டைம் டெபாசிட் கணக்கினை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கணக்கினைக்கூட துவங்கலாம் அல்லது மற்றொருவதுடன் கூட்டாகவும் கணக்கினை துவங்க முடியும்.

இந்த அஞ்சல் துறை நேர வைப்பு கணக்கினை தங்கள் ஆன்லைன் மூலமாகவும் துவங்க முடியும்.  அல்லது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து இந்திய தபால் துறைகளில் துவங்க முடியும்.

வைப்பு  தொகை:-

post office time deposit minimum amount – தபால் துறை டைம் டெபாசிட் கணக்கிற்கு குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூபாய் 1000/-. அதிகபட்ச வைப்பு வரம்பு இல்லை. ரூ.100 மடங்குகளில் எந்த தொகையும் இந்த கணக்கில் டெபாசிட் செய்யப்படலாம்.

தபால் அலுவலக மாத வருமான திட்டம் | Post office monthly income scheme

வட்டி விகிதம்:-

நேர வைப்பு கணக்குகளின் நான்கு பிரிவுகளில் வழங்கப்படும் வட்டி விகிதங்கள் ஆண்டிற்கு ஆண்டு மாறுபடும், தற்பொழுது வாங்கப்படும் வட்டி விகிதத்தை பற்றி கீழே காணலாம் வாங்க.

post office time deposit interest rates 2021
1 ஆண்டு5.5%
2 ஆண்டு
3 ஆண்டு
5 ஆண்டு6.7%

 

இந்த திட்டத்தில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியே மற்றொரு விஷயம் என்னவென்றால், தாங்கள் டெபாசிட் செய்யும் தொகைக்கு கிடைக்கும் வருடாந்திர வட்டியை பெறாமல் தங்களுடைய கணக்கிலேயே போட்டு வைத்திருந்தால், அதற்கு கூடுதல் வட்டி தரப்படாது.

உதாரணத்திற்கு:-

தாங்கள் 5 ஆண்டுக்கான post office time deposit கணக்கில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்கிறார் என வைத்துக் கொள்வோம். இந்த 1 லட்சம் டெபாசிட்டுக்கு வட்டி ரூ.39,406 கிடைக்கும். ஐந்து ஆண்டுகளில் நீங்கள் வட்டியாக ஈட்டக்கூடிய தொகை இது. ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கும் வட்டியை எடுத்து, நீங்கள் வேறு ஏதாவது முதலீட்டு திட்டத்திலும் டெபாசிட் செய்து சம்பாதிக்கலாம்.

முதலமைச்சர் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம்..!

வைப்பு தொகையை முன்கூட்டியே பெறலாம்:-

வைப்புத் தேதியிலிருந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ஒருவேளை 5 ஆண்டு கால வைப்பு கணக்கு முன்கூட்டியே, மூடப்பட்டால், வட்டி கணக்கீடு என்பது, மூன்று ஆண்டு, நேர வைப்பு கணக்கிற்கான 5.5 சதவீதமாகத்தான் எடுக்கப்பட்டு, அதற்குரிய வட்டித் தொகைதான் கொடுக்கப்படும்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil
  • TAGS
  • post office time deposit account (td)
  • post office time deposit interest rates 2021
  • post office time deposit minimum amount
  • Post Office Time Deposit Scheme
  • Post Office Time Deposit Scheme Details
  • அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் 2020
SHARE
Facebook
Twitter
  • tweet
Sathya Priya

RELATED ARTICLESMORE FROM AUTHOR

Mullai Thinai in Tamil

முல்லைத் திணை விளக்கம் | Mullai Thinai in Tamil

Marabu Sorkal

மரபு சொற்கள் | Marabu Sorkal

About Dog in Tamil

நாய்கள் பற்றிய தகவல் | About Dog in Tamil

Vallinam Mellinam Idaiyinam in Tamil 

வல்லினம் மெல்லினம் இடையினம் என்றால் என்ன?

punarchi vidhigal examples

புணர்ச்சி விதிகள் என்றால் என்ன? | Tamil Ilakkanam Punarchi Vidhigal

mukkiya thirumana porutham

முக்கிய திருமண பொருத்தம்..! Mukkiya Thirumana Porutham..!

விளம்பரம்




புதிய செய்திகள்

  • முல்லைத் திணை விளக்கம் | Mullai Thinai in Tamil
  • உங்கள் பணத்தை முதலீடு செய்யும்போது இந்த தவறுகளை செய்யாதிங்க..!
  • மரபு சொற்கள் | Marabu Sorkal
  • நாய்கள் பற்றிய தகவல் | About Dog in Tamil
  • தூங்கும் முன் இதை செய்யாதிங்க செஞ்சா குண்டாயிருவீங்க..!
  • வல்லினம் மெல்லினம் இடையினம் என்றால் என்ன?
  • ஆஞ்சியோ சிகிச்சை என்றால் என்ன? | Angiogram in Tamil
  • புணர்ச்சி விதிகள் என்றால் என்ன? | Tamil Ilakkanam Punarchi Vidhigal
  • முக்கிய திருமண பொருத்தம்..! Mukkiya Thirumana Porutham..!
  • கட்டில் விலை | kattil vilai
  • திருமணத்தின் போது அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன் தெரியுமா?
  • தமிழ் வழி கல்வி பயின்ற சான்றிதழ் | PSTM Certificate in Tamil

விளம்பரம்




Indraya Rasi Palan 2021
Indraya thangam villai
Tamil Calendar 2021
Indraya Nilavaram
வேலைவாய்ப்பு செய்திகள்

Disclaimer

Pothunalam.com (பொதுநலம்.com) Joined as an Amazon Associate We earn from qualifying purchases. In no event will we be liable for any loss or damage including without limitation, indirect or consequential loss or damage, or any loss or damage whatsoever arising from loss of data or profits arising out of, or in connection with, the use of Pothunalam.com

POPULAR POSTS

marigold cultivation

செண்டு மல்லி பூ சாகுபடி முறை..!Chendu Malli...

January 1, 2022
bay leaf benefits in tamil

பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..!

April 2, 2021
வெண்ணெய் பயன்கள்

பால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும் முறை...

February 4, 2022

POPULAR CATEGORY

  • தமிழ்652
  • ஆரோக்கியம்570
  • ஆன்மிகம்340
  • சமையல் குறிப்பு285
  • வேலைவாய்ப்பு226
  • அழகு குறிப்புகள்226
  • GK in Tamil221
  • குழந்தை நலன்206
  • வியாபாரம்174
©