செபியின் முழு விவரங்கள் என்னென்ன தெரியுமா?

sebi full form in tamil

செபி | SEBI 

வணக்கம் நண்பர்களே இன்று  நம் பதிவில்  செபியின் முழு விவரங்களை பற்றித்தான் தெரிந்துகொள்ளப் போகிறோம். செபி என்றால் என்ன தெரியுமா இந்தியாவின் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் என்றும் சொல்லப்படுகின்றது. ( SEBI-Securities and Exchange Board of India) என்பது இதனுடைய அர்த்தம் என்று சொல்லப்படுகிறது. செபியானது இந்தியா பத்திர சந்தையின் கட்டுப்பாட்டாளர் ஆகும். இந்த SEBI யானது பரஸ்பர நிதியின் செயல்பாட்டை நல்ல வழியில் எடுத்து செல்கின்றது. மேலும் இதனுடைய முழு விவரங்களையும் நம் பதிவில் மூலம் காணலாம் வாங்க.

பவர் பத்திரம் என்றால் என்ன ? அதன் முக்கிய தேவை என்ன?

 

செபி பற்றிய தகவல்| Information about SEBI:

செபியானது 1992 வில்  மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இவை பல இன்வெஸ்டர்களை உருவாக்குவதற்காக தொடங்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.

செபியானது ஒரு துறையின் தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு துறைகளை உள்ளடக்கிய ஒரு பெருநிறுவன கட்டமைப்புகளையும் கொண்டுள்ளது.

செபி பத்திர சந்தையின் முதலீட்டாளின் நலன்களை பாதுகாப்பதற்க்காக அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. பத்திர சந்தையில் வளர்ச்சிகளை அதிகப்படுத்தி வணிகத்தின் செயல்படுகளை ஒழுங்கு படுத்திக்கிறது.

NSC ( National stock exchange) மற்றும் BSC ( Bombay stock exchange)  போன்றவை செபியின் கட்டுப்பாடுகளில் தான் இருக்கின்றது. அதாவது உதாரணத்திற்கு RBI BANK இருக்கிறது அதற்கென்று சில கட்டுப்பாடுகள் இருப்பது போல, இந்த NSC மற்றும் BSC  யின் கட்டுப்பாடுகளை செபி தான் அறிவுறுதிக்கின்றது.

இந்த செபியின் தலைமை அலுவலகம் மும்பையில்  பாந்த்ரா குர்லா என்ற வளாகத்தில் அமைந்துள்ளது. செபியில் கீழ் சுமார் இருபதிற்கும் மேற்பட்ட துறைகளை கொண்டுள்ளது.

செபியின் தலைவரை இந்திய மத்திய அரசு தான் பரிந்துரைத்தது வருகிறது. மேலும் இதில் ஐந்து உறுப்பினர்களை மத்திய அரசுதான் பரிந்துரைக்கப்படுகிறது.

பத்திர சந்தையில் எந்த நேரமும் திறமையாக இருப்பதை கண்காணிப்பதற்க்காக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை செபி கவனித்து வருகிறது.

செபிக்கு மொத்தம் மூன்று முக்கிய அதிகாரங்கள் உள்ளன அவை அரை நீதித்துறை, அரை நிர்வாகி மற்றும் அரை சட்டம் போன்றவையாகும்.

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil

ல் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —