தமிழ் இலக்கிய நூல்கள் பெயர்கள் | Tamil ilakkiya Noolgal

Tamil ilakkiya Noolgal

தமிழ் இலக்கிய நூல்கள் பெயர்கள் மற்றும் ஆசிரியர்கள் | Tamil Noolgal Matrum Asiriyargal

Tamil Noolgal: தமிழ் நூல்கள் அனைத்தும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. தமிழ் நூல்கள் அனைத்துமே எவ்வளவு படித்தாலும் அலுத்து போகாத அளவிற்கு கவிதை நயமும், ஆர்வத்தை தூண்டும் அளவிற்கு அமைந்திருக்கும். தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, ஐம்பெருங்காப்பியம், ஐஞ்சிறுங்காப்பியங்கள் போன்ற ஏராளமான நூல்கள் உள்ளன. ஒவ்வொரு நூல்களுக்கும் தனி தனி ஆசிரியர்கள் உள்ளனர். இந்த பதிவில் தமிழ் இலக்கிய நூல்களின் பெயர்களையும் அவற்றின் ஆசிரியர்களையும் படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!

தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?

பத்துப்பாட்டு நூல்கள் ஆசிரியர் பெயர்கள்:

திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடைநக்கீரர்
பொருநாராற்றுப்படைமுடத்தாமக்கண்ணியார்
பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலைஉருத்திரங்கண்ணனார்
சிறுபாணாற்றுப்படைநல்லூர் நத்தத்தனார்
மலைபடுகடாம் அல்லது கூத்தராற்றுப்படைபெருங்கௌசிகனார்
குறிஞ்சிப் பாட்டுகபிலர்
முல்லைப்பாட்டுநப்பூதனார்
மதுரைக் காஞ்சிமாங்குடி மருதனார்

ஐம்பெருங்காப்பியங்கள் ஆசிரியர்கள்:

சிலப்பதிகாரம்இளங்கோவடிகள்
சீத்தலைச்சாத்தனார்மணிமேகலை
திருத்தக்கத்தேவர் சீவகசிந்தாமணி
நாதகுத்தத்தனார்குண்டலகேசி
வளையாபதிபெயர் தெரியவில்லை

ஐஞ்சிறுங்காப்பியங்கள் ஆசிரியர்கள்:

சூளாமணிதோலாமொழித் தேவர்
உதயணகுமார காவியம்பெயர் தெரியவில்லை
யசோதரக் காவியம்பெயர் தெரியவில்லை
நாககுமார காவியம்பெயர் தெரியவில்லை
நீலகேசிவாமன முனிவர் ( உரை எழுதியவர்)

 

தமிழ் எழுத்துக்கள் அட்டவணை

நாயன்மார்கள் (63 பேர்களுள்):

பெரிய புராணம்சேக்கிழார்
திருக்கடைக்காப்புசம்பந்தர்
தேவாரம்அப்பர் (திருநாவுக்கரசர்)
திருப்பாட்டுசுந்தரர்
திருவாசகம்மாணிக்கவாசகர்
திருமந்திரம்திருமூலர்

தமிழ் இலக்கண நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்:

அகத்தியம்அகத்தியர்
தொல்காப்பியம்தொல்காப்பியர்
நேமி நாதம்குணவீர பண்டிதர்
தண்டியலங்காரம்தண்டி
நன்னூல்பவணந்தி முனிவர்
இலக்கணக் கொத்துசுவாமிநாத தேசிகர்
இலக்கண விளக்கம்வைத்தியநாத தேசிகர்
தொன்னூல் விளக்கம்வீரமா முனிவர்
முத்துவீரியம்முத்துவீர உபாத்தியாயர்
வீரசோழியம்புத்தமித்திரர்

 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

தொல்காப்பியம் வரலாறு

 

சுவாமிநாதம்சுவாமிநாத கவிராயர்
இலக்கண விளக்கச் சூறாவளிசிவஞான முனிவர்
உமறுப் புலவர்சீறாப்புராணம், முதுமொழிமாலை, திருமண வாழ்த்து, சீதக்காதி, நொண்டி நாடகம்.
குமரகுருபர சுவாமிகள்முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், காசிக் கலம்பகம், மீனாட்சியம்மை குறம், கலகலாவல்லி மாலை, சிதம்பரச் செய்யுட் கோவை, நீதிநெறி விளக்கம்.
திரிகூடராசப்பக் கவிராயர்திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால பிள்ளைத்தமிழ்.
செயங்கொண்டார் கலிங்கத்துப் பரணி
ஒட்டக்கூத்தர்மூவருலா, தக்கையாகப்பரணி,குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ்
கம்பர்சரஸ்வதி அந்தாதி ,சடகோபர் அந்தாதி கம்பர் ராமாயணம் ஏரெழுபது சிலை எழுபது திருக்கை வழக்கம்.
ராமலிங்க அடிகளார் அடிகள்திருவருட்பா, ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்
பரஞ்சோதி முனிவர்திருவிளையாடற் புராணம், வேதாரண்ய புராணம் , கலிவெண்பா, திருவிளையாடல் போற்றி, மதுரை பதிற்றுப்பத்து அந்தாதி.

 

அவ்வையார்ஆத்திசூடி, மூதுரை, கொன்றை வேந்தன், நல்வழி.
மீனாட்சி சுந்தரம்பிள்ளைசேக்கிழார் பிள்ளைத்தமிழ், அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்
கட்சியப்பர்கந்த புராணம்
புகழேந்தி நளவெண்பா
வில்லிபுத்தூரார்வில்லிபாரதம்
ஆண்டாள் திருப்பாவை, நாச்சியார் திருமொழி
அருணகிரிநாதர் திருப்புகழ்
அதிவீரராம பாண்டியர்வெற்றிவேற்கை, நைடதம்
உலகநாதர் உலகநீதி
கொங்கு வேளிர்பெருங்கதை

 

வீரமாமுனிவர் ஞானோபதேசம், வாமன் கதை, பர்வத காண்டம், பரமார்த்த குருகதை (உரைநடை), அடைக்கல மாலை, கலிவெண்பா, திருக்காவலூர் கலம்பகம்,(செய்யுள் ), தொன்னூல் விளக்கம், கொடுந்தமிழ் இலக்கணம், ( இலக்கண நூல்கள் ) சதுரகராதி.
பாரதியார்கண்ணன் பாட்டு, குயில் பாட்டு ,பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, சொர்ணகுமாரி, தராசு, திண்டிய சாஸ்திரி, சந்திரிகையின் கதை, ஞானரதம், வேதாந்தப் பாடல்கள், விநாயகர் நான்மணிமாலை.
பாரதிதாசன்பாண்டியன் பரிசு ,குடும்ப விளக்கு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு , தமிழ் மயக்கம் , மணிமேகலை வெண்பா, இசையமுது , இருண்டவீடு எதிர்பாராத முத்தம், சௌமியன் , கலைக்கூத்தின் காதல், கண்ணகி புரட்சிக் காப்பியம், தமிழகத்தின் கத்தி.
பிசிராந்தையார் தமிழச்சியின் கத்தி, குறிஞ்சித் திரட்டு
ஹெச்.ஏ.கிருட்டிணப்பிள்ளைஇரட்சணிய யாத்திரிகம்
புலவர் குழந்தைஇராவண காவியம் காமஞ்சரி
சுந்தரம்பிள்ளைமனோன்மணியம்
கவிமணி தேசிய வினாயகம்மலரும் மாலையும், இளந்தென்றல் ,பசுவும் பிள்ளை கன்றும், குழந்தைச் செல்வம், மருமக்கள் வழி மான்மியம் , உமர்கய்யாம் பாடல்கள், ஆசிய ஜோதி.
திரு .வி .கல்யாண சுந்தரம்முருகன் அல்லது அழகு, மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, தமிழ்தென்றல்,புதுமை வேட்டல், பொதுமை வேட்டல், வாழ்க்கைதுணை நலம், நவசக்தி (கிழமை இதழ்) தேசபக்தன், ( நாளிதழ் ) கிறிஸ்துவின் அருள் வேட்டல், சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து.
நாமக்கல் கவிஞர்சங்கொலி, தமிழ்த் தேன், மலைக்கள்ளன், கவிதாஞ்சலி, தமிழன் இதயம், அவளும் அவனும்.

 

கவிஞர் முடியரசன்பூங்கொடி, மனிதனை தேடுகிறேன், வீரகாவியம், காவிரிப் பாவை, நெஞ்சு பொறுக்குதில்லையே, ஊன்றுகோல், முடியரசன் கவிதைகள்.
சிற்பிசூரிய நிழல்
வாணிதாசன்தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம் எழிலோவியம், குழந்தை இலக்கியம், பொங்கல் பரிசு இன்ப இலக்கியம், தீர்த்த யாத்திரை
சுரதா தேன்மழை, துறைமுகம்.
கண்ணதாசன்அர்த்தமுள்ள இந்து மதம், ஆட்டனத்தி ஆதிமந்தி, மாங்கனி, தைப்பாவை, சேரன்மாதேவி, இயேசு காவியம்.
நா.காமராசன்கல்லறை தொட்டில், கருப்பு மலர்கள் சூரியகாந்தி, சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள்.
வைரமுத்துதிருத்தி எழுதிய தீர்ப்புகள், கவியரசன் கவிதை, என் பழைய உரைகள், தண்ணீர்தேசம், வைகறை மேகங்கள்.
அறிஞர் அண்ணாபார்வதி பி.ஏ, ரங்கோன் ராதா, தசாவதாரம் ஓரிரவு நீதிதேவன் மயக்கம் வேலைக்காரி பிரார்த்தனை குற்றவாளியோ கன்னிப்பெண்கள் ஆன கதை.
தி.ஜானகிராமன்அம்மா வந்தாள், மோகமுள், மரப்பசு, சிவப்பு ரிக்க்ஷா, கொட்டு மேளம், சிலிர்ப்பு சாத்தியமா, சக்தி வைத்தியம், நாலுவேலி நிலம், வடிவேலு வாத்தியார்.
மறைமலை அடிகள்குமுதவல்லி, கோகிலாம்பாள் கடிதங்கள்.

 

ரகுநாதன் பஞ்சும் பசியும்
கல்கி சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, பொய்மான் காடு, கள்வனின் காதலி, அலையோசை, மகுடபதி, காதார கள்வன், மயில் விழிமான், ஒற்றை ரோஜா, திருடன் மகன் திருடன், கோத்தாரியின் தாயார்
அரு ராமநாதன்வீரபாண்டியன் மனைவி , அசோகன் காதலி , இராசராச சோழன்.
ராஜம் கிருஷ்ணன்குறிஞ்சித் தேன், வளைகரம் வேருக்கு நீர் கரிப்பு மணிகள்
சாண்டில்யன்மலைவாசல், கடல்புறா, யவனராணி, ராஜதிலகம், கன்னி.
ஜெகசிற்பிபத்தினிக்கோட்டம் , நந்திவர்மன் காதலி, மதுர யாழ் மங்கை, திருச்சிற்றம்பலம்
இந்திரா பார்த்தசாரதிபசி
அகிலன்கயல்விழி, பாவை விளக்கு, புதுவெள்ளம், பெண், பெண் மலர், வாழ்வு எங்கே?, நெஞ்சின் அலைகள், சித்திரப்பாவை, வேங்கையின் மைந்தன், இதயச்சிறையில், நிலவினிலே, குறத்தி, குழந்தை சிரித்தது, கங்கா ஸ்நானம், எரிமலை.
கி .ஆ .பெ .விசுவநாதன்தமிழ்ச் செல்வம்
டாக்டர் .மு. வரதராசனார்அகல்விளக்கு, பெற்ற மனம், டாக்டர்.அல்லி, பச்சையப்பர், மனச்சான்று, காதல் எங்கே?, கரித்துண்டு, செந்தாமரை, கள்ளோ காவியமோ, குறட்டை ஒலி

 

என்னாயின புலவர்முக்கூடற்பள்ளு
சூரிய நாராயண சாஸ்திரிரூபாவதி, கலாவதி , மானவிஜயம், நாடகவியல்.
பம்மல் சம்பந்த முதலியார்மனோகரா
சங்கரதாசு சுவாமிகள்அபிமன்யு, சுந்தரி, பவளக்கொடி, சதி அனுசுயா, பிரகலாதன், வள்ளி திருமணம்.
பி.எஸ்.ராமையாடாக்டருக்கு மருந்து, தேரோட்டி மகன், தழும்பு, மலரும் மனமும்.
கே .பாலச்சந்தர்நீர்க்குமிழி, மெழுகுவர்த்தி , நாணல், எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம், மேஜர் சநதிரகாந்த், நவக்கிரகம்.
சோ.ராமசாமியாருக்கும் வெட்கமில்லை , உண்மையே உன் விலை என்ன ?, இரவில் சென்னை, முகமது பின் துக்ளக், மனம் ஒரு குரங்கு.
மு .கருணாநிதிகாகிதப்பூ, மந்திரிகுமாரி பராசக்தி, பூம்புகார், புதையல், வெள்ளிக்கிழமை, ரோமாபுரி பாண்டியன் குரலோவியம், தென்பாண்டி சிங்கம், சங்கத்தமிழ், நெஞ்சுக்கு நீதி.
ஜெயகாந்தன்சில நேரங்களில் சில மனிதர்கள், உதயம், ஒரு பிடி சோறு, இனிப்பும் கசப்பும்.
கே. சுந்தரம்வியட்னாம் வீடு

 

நா. பார்த்தசாரதிவலம்புரிச்சங்கு, நெருப்பு கனிகள், குறிஞ்சி மலர், பாண்டியன் தேவி, சமுதாய வீதி, சத்திய வெள்ளம், துளசி மாடம்.
மாணிக்கவாசகர்திருவாசகம், திருச்சிற்றம்பலக் கோவை, திருக்கோவையார்.
பிரகாச சுவாமிகள்நால்வர் நான்மணிமாலை, சோனசைவ மாலை , நன்நெறி, திருவெங்கைக் கலம்பகம், திருவெங்கைக்கோவை பிரபுலிங்கலீலை, காளத்திப் புராணம் , திருவெங்கை உலா.
ராஜாஜிவியாசர் விருது, சக்கரவர்த்தி.
கு. ப .ராஜகோபாலன்காணாமலே காதல், புனர்ஜென்மம், கனகாம்பரம், விடியுமா?
புதுமைப்பித்தன்அன்று இரவு , கடவுளும் கந்தசாமி பிள்ளையும், சாபவிமோசனம், காலனும் கிழவியும், வழி , நினைவுப்பாதை, பொன்னகரம், செல்லம்மாள்.
வா. ஜகந்நாதன்பவள மல்லிகை.
தி .ஜ .ரமரத்தடி கடவுள் , சந்தானக் காவடி
பண்டித நடேச சாஸ்திரிதிராவிட நாட்டுக் கதைகள்.
மலர்க் கண்ணன்அற்ப ஜீவிகள்

 

மு.மு.இஸ்மாயில்இலக்கிய மலர்கள், சமுத்திரம், வேரில் பழுத்த பலா.
உ .வே .சாமிநாத ஐயர்குளத்தங்கர , அரசமரம்
தமிழ் ஒளி (விஜயரங்கம் )மாதவி காவியம், புத்தர் காவியம்.
மு .மேத்தாசோழ நிலா, அழ .வள்ளியப்பா, சிரிக்கும் பூக்கள், வெற்றிக்கு வழி, நேருவும் குழந்தைகளும்.
மணியன் சொல்லத்தான் நினைக்கிறேன்.
வீந்தன் முல்லைக்கொடியன்
சு. வெங்கடேசன்காவல் கோட்டம்.
பகழிக் கூத்தர்திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்.
முத்துராமலிங்க தேவர்தேசியம் காத்த செம்மல்.
நா.முத்துசாமிநாற்காலிக்காரர்கள்.

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil