தமிழக அரசு விடுமுறை நாட்கள் 2022
விடுமுறை என்றாலே மனதில் அளவுக்கு அதிகமாக சந்தோசம் வந்துவிடும். பணிக்கு செல்லும் பணியாளர்கள், குறிப்பாக படிக்கும் மாணவர்கள் எதை பார்க்கிறார்களோ இல்லையோ காலண்டரில் முதலில் பார்ப்பது இந்த மாதம் ஏதேனும் அரசு விடுமுறை உள்ளதா என்று ஆவலாக பார்ப்பார்கள். இதில் 23 நாட்கள் அரசு விடுமுறை நாள் என்று அறிவித்துள்ளது. ஞாற்றுக்கிழமைகளுடன் பின்வரும் இந்த 23 நாட்களும் இந்த 2022-ஆம் ஆண்டு விடுமுறை நாட்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சரி இப்பொழுது இந்த 2022 அரசு விடுமுறை நாட்களை கீழ் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
தமிழக அரசு விடுமுறை நாட்கள் 2022 | Arasu Vidumurai 2022:
TN அரசு விடுமுறை 2022 – Tamil Nadu Government Holidays 2022 |
ஆங்கில புத்தாண்டு |
ஜனவரி 1 |
சனி |
பொங்கல் |
ஜனவரி 15 |
சனி |
திருவள்ளுவர் தினம் |
ஜனவரி 15 |
சனி |
உழவர் திருநாள் |
ஜனவரி 16 |
ஞாயிறு |
குடியரசு தினம் |
ஜனவரி 26 |
புதன் |
புனித வெள்ளி |
ஏப்ரல் 15 |
வெள்ளி |
தெலுங்கு வருடப் பிறப்பு |
ஏப்ரல் 02 |
சனி |
தமிழ்ப் புத்தாண்டு / அம்பேதகர் பிறந்த தினம் |
ஏப்ரல் 14 |
வியாழன் |
மகாவீர ஜெயந்தி |
ஏப்ரல் 14 |
வியாழன் |
மே தினம் |
மே 1 |
ஞாயிறு |
ரம்ஜான் |
மே 03 |
செவ்வாய் |
பக்ரீத் |
ஜூலை 10 |
ஞாயிறு |
சுகந்திர தினம் |
ஆகஸ்ட் 15 |
திங்கள் |
மொகரம் |
ஆகஸ்ட் 09 |
செவ்வாய் |
கிருஷ்ண ஜெயந்தி |
ஆகஸ்ட் 19 |
வெள்ளி |
விநாயகர் சதுர்த்தி |
ஆகஸ்ட் 31 |
புதன் |
காந்தி ஜெயந்தி |
அக்டோபர் 2 |
ஞாயிறு |
ஆயுத பூஜை |
அக்டோபர் 04 |
செவ்வாய் |
விஜயதசமி |
அக்டோபர் 05 |
புதன் |
மிலாது நபி |
அக்டோபர் 09 |
ஞாயிறு |
தீபாவளி |
அக்டோபர் 24 |
வியாழன் |
கிறிஸ்துமஸ் |
டிசம்பர் 25 |
சனி |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
Today Useful Information in Tamil |