டாடா நிறுவனம் பற்றிய தகவல்கள்

Advertisement

டாடா நிறுவனம் 

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் டாடா நிறுவனத்தை பற்றித்தான் தெரிந்துகொள்ளப் போகிறோம். இந்த டாடா நிறுவனமானது மிகப்பெரிய நிறுவனமாக இருக்கிறது. இந்த டாடா நிறுவனத்தை முதல் முதலில் தொடங்கியவர் Jamshedji TATA ஆவர்,  Jamshedji tata என்பவர்  Ratan navalTATA  வின் தாத்தா ஆவர். Ratan Naval TATA அவர்கள் 2012 வரைக்கும் chairman ஆகா இருந்திருக்கிறார். மேலும் டாடா நிறுவனத்தில் பிசினஸ் பற்றி நம் பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Google துணை நிறுவனங்கள்

 

TATA Steel:

TATA Steel

TATA Steel நிறுவனமானது உலகளவில் மிகப்பெரிய  நிறுவனம் என்று சொல்லப்படுகிறது. இவர்களுடைய capacity 27.5 மில்லியன் டன் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் 26 country க்கும் மேற்பட்ட steel நிறுவனங்கள் அமைந்து இருக்கின்றது.

TATA Infrastrucure Iilited:

TATA Infrastrucure Iilited

TATA Infrastrucure Iilited மூலம்  இந்தியாவினுடைய மிக பெரிய பவர் ப்ரொடியூஸிங் TATA Power மூலம் செயல்படுகிறது, அதன் பிறகு  TATA Housing மூலம்  apartment, flats போன்றவற்றை கட்டி விற்பனையும் செய்யப்பட்டிருக்கிறது. பிறகு TATA Consulting Engineers Limited  என்ற பெயரில் டிசைன் நிறுவனத்தை வைத்து பல நிறுவனங்களுக்கு டிசைன்களும் இவர்கள் மூலம் செய்யப்படுகிறது.

TATA Motors:

TATA Motors

இந்த நிறுவனம் முதல் முதலில் Telco என்ற பெயரில்தான் இருந்தது. சில வருடங்கள் கழித்து TATA Motors என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் பலவகையான வாகனகலான கார், வேன், பஸ், லாரி  போன்றவை இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு வந்திருக்கிறது. jaguar மற்றும் land rover கார்கள் TATA Motors நிறுவனம் தான் முழுக்க முழுக்க தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் அனுப்பப்படுகிறது. முதல் முதலில் தயாரித்த கார் 1991 யில் TATA sierra, 1994 யில் TATA sumo, 1998 யில் TATA indica போன்ற கார்கள் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

TATA Consultancy Services:

TATA Consultancy Services

TATA Consultancy Services இந்த நிறுவனத்தில் உலகளவில் 46 நாடுகளில் 149 இடங்களில் 285 நிறுவனங்கள் இருக்கிறது. நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்க்கிறார்கள். இந்த நிறுவனமானது மென்பொருள் சேவைகளை வழங்கும் அறிவுரை சேவை என்றும் சொல்லப்படுகிறது. இது இந்தியாவில் மிக பெரிய தொழில் நுட்பம் என்றும் அழைக்கப்படுகிறது.

Consumer and Retail Products:

Consumer and Retail Products

Consumer and Retail Products என்பது வீடிற்கு தேவையான சமையல் பொருள்கள் தயாரிக்கப்படுகிறது. TATA உப்பு, மசாலா, எண்ணெய், தானியங்கள், பருப்பு,TATA வாட்டர்  வகைகள் போன்ற பல பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் TATA Shudh சிமெண்ட், Voltas AC போன்றவை தயாரிக்கப்படுகிறது.

Titan compay: 

Titan compay

Titan compay  ஆனது டாடா வின் நிறுவனம் தான் இதில் Titan  என்ற  நிறுனத்தின்  மூலம் கை கடிகாரம், ஜிவல்லரி, போன்றவை டாடா நிறுவனம் மூலம் தயாரிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் fastrack, sonata, போன்றவற்றில் பேக்ஸ், அழகுசாதப்பொருட்கள் போன்றவை தயாரிக்கப்படுகிறது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement