வாகனங்களின் பெயர்கள் | Vehicle Names in Tamil and English
இன்றைய காலத்தில் பல ஆங்கில வார்த்தைகள் தமிழ் வார்தைகளாகவே முற்றிலும் மாறிவிட்டது. குறிப்பாக, வாகனத்தினுடைய பெயர்களை பெரும்பாலும் ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தி எழுதும் நிலை வந்துவிட்டது. அனைவருக்கும் பஸ் என்றால் தான் தெரியும் என்ற நிலை இப்போது மாறிவிட்டது. தமிழ்நாட்டில் பிறந்து தமிழில் பேசவே பெரும்பாலோனோர் மிகவும் யோசிக்கிறார்கள். இந்த நிலையில், வாகனங்களின் (ஊர்திகள்) உரிய தமிழ் பெயர்களை இந்த பதிவில் காணலாம்.