கனவு ஏன் சீக்கிரம் மறந்து போகிறது தெரியுமா..?

Why is the dream quickly forgotten in tamil

கனவு ஏன் மறைந்துவிடுகிறோம்

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவு அனைவரின் கேள்விகான பதிலாக இருக்கும்..! அது என்ன என்று படிப்பீர்கள்..! உங்களின் ஆர்வம் எனக்கு மகிழ்ச்சி தான். சரி பதிவு என்னவென்றால் அனைவருமே கனவு காண்போம் அல்லவா? அந்த கனவுங்களின் உங்களுக்கு சில கனவுகள் தான் நியாபகம் இருக்கும். அது ஏன் என்று யோசித்து இருக்கீர்களா?  வாங்க சில கனவுகள் மட்டும் ஞாபகத்தில் இருப்பதின் காரணத்தை பற்றி பார்ப்போம்..!

Why is The Dream Quickly Forgotten in Tamil:

மனிதனாகிய நமக்கு நிறைய விஷயத்தின் மீது அதிக ஆசை இருக்கும். அந்த அனைத்து ஆசையும் நிறைவேற்ற முடியுமா என்று கேட்டால் நிச்சயம் முடியாது ஆனால் ஒரு இடத்தில் நிறைவேற்ற முடியும் அது தான் கனவு.

அப்படி பட்டகனவை காலையில் மறந்து விடுவோம் அதற்கு காரணம் என்ன தெரியுமா? அதேபோல் நம்முடைய கனவில் யார் என்று தெரியாதவர்கள் கூட வருவார்கள் அவர்கள் தான் நம்முடைய கனவின் ஹீரோவாக இருப்பார்கள்.

யார் என்று தெரியாமல் எப்படி தெரியாமல் நம்முடைய கனவில் வருவார்கள் என்று யோசிப்பீர்கள். அதுவும் சரி தான் நமக்கு தெரியாமல் இல்லை நம் சரியாக கவனிக்காமல் இருப்பவர்கள் தான் கதையின் ஹீரோ.

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 கனவு பலன்கள்..!

எடுத்துக்காட்டு:

நம் தினமும் பள்ளிக்கு செல்வோம் அல்லது வேலைக்கு செல்வோம் அங்கு தெரிந்தவர்களை மட்டும் பார்ப்போம் தெரியாதவர்களை பார்ப்போம் ஆனால் அவர்களை நியாபகத்தில் வைத்திருக்க மாட்டோம் உங்களுக்கு தெரியுமா அவர்கள் தான் நம்முடைய கனவின் கதாநாயகியாகவும், நாயகனாகவும் இருப்பார்கள்.

கனவு எப்படி வருகிறது:

கனவுக்கு தூக்கம் என்பது முக்கியம் அப்படி பட்ட தூக்கம் அவ்வளவு சீக்கிரத்தில் வராது. தூக்கத்தை 4 விதம் உள்ளது. அதில் முதல் 3 தூக்கத்தின் விதத்தை non rapid eye movement sleep என்று சொல்வார்கள் அதேபோல் 4 வது விததை Rapid eye movement sleep என்று சொல்வார்கள்.

 இந்த 3 வித்தை தாண்டி தூக்கத்திற்கு ஆழ்ந்து செல்லும் போது அதாவது 4 விதம் இதனை Rem Stage என்று சொல்வார்கள் இந்த தூக்கத்தில் 10 லிருந்து 1 மணி நேரம் வரை வரும். இந்த தூக்கத்தில் தான் நமக்கு கனவு என்பது வருகிறது அதுவும் வித்தியாச வித்தியாசமான கனவுகள் வரும்.  இந்த 4 தூக்கத்திலும் கனவு போல் 3 தூக்கத்திலும் கனவு வரும். 

நம்முடைய மூளைக்கு தூக்கும் பொது செல்லும் இரத்தத்தை விட முழித்து இருக்கும் போது தான் இரத்தம் சிறப்பாக செல்லும். அப்படி இருக்குபட்ச்சத்தில் மூலையில் இருக்ககூடிய cerebral cortex மற்றும் limbic system இரண்டும் நன்றாக இயங்கும்.

cerebral cortex என்பது நமக்கு நிறைய வித்தியாச வியாசமாக யோசிக்க வைக்கிறது அதேபோல் limbic system என்பது நாம் செய்யும் செயலுக்கு நிறைய உணர்ச்சிகளை கொடுக்கிறது.

நாம் தூங்கும் போதும் இந்த இரண்டும் சுறு சுறுப்பாக இருக்கிறது. அதுவும் 4 சாமம் என்பார்கள் அந்த நேரத்தில் தான் இந்த இரண்டு செல்களும் சுறு சுறுப்பாக இருக்கிறது.

 கனவுகளை ஏன் மறந்துவிடுகிறோம் என்றால் அதற்கு அறிவியல் அறிஞர்கள் சொல்வது நம்முடைய உடலில் Norepinephrine என்ற ஹார்மோன்கள் தான் நாம் சில விஷயங்ககளை நியாபகத்தில் வைத்துக்கொள்ள உதவி செய்கிறது. ஆனால் இந்த ஹார்மோன் தூங்கும் போது மிகவும் குறைவாக உள்ளது அதனால் தான் நாம் கனவு கண்டால் நியாபகத்தில் வைத்துக்கொள்ள முடிவதில்லை.  

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉  கனவுகள் வருவதற்கு காரணம் என்ன தெரியுமா.?

இதுபோன்று  interesting-information தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> interesting information