womens day quotes in tamil 2023..! Women’s day wallpaper with quotes..! மகளிர் தினம் வாழ்த்துக்கள்..!
உலகம் முழுவதும் மார்ச் 8 மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த உலகில் பெண்கள் இன்றி அணுவும் அசையாது. பெண்கள் தினத்தை பெண்கள் மட்டும் கொண்டாடாது ஆண்களும் கொண்டாட வேண்டும். அந்த வகையில் இந்த பதிவில் நீங்கள் இந்த ஸ்டேட்டஸ்களை உங்கள் வாட்ஸ் அப் அல்லது பேஸ்புக் ஸ்டேட்டஸ்/ஸ்டோரிகளாக வைத்து பெண்களை கவுரவப்படுத்துங்கள்.
Womens day quotes in tamil 2023..! சர்வதேச மகளிர் தினம் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்..! |
நான்கு வேதங்கள் சொல்லாத, அன்பின் பாதையும் பெண்ணே உன் கருவறை கற்றுக் கொடுக்கிறது உயிர்களின் வாழ்க்கையில்.
மகளிர் தினம் 2023/ Womens Day Quotes in Tamil:
Women’s Day Kavithai in Tamil/ மகளிர் தினம் வாழ்த்துக்கள்:
மகளிர் தினம் வாழ்த்துக்கள் 2023 / womens day quotes in tamil 2023:-
மகளிர் தினம் வாழ்த்துக்கள் 2023 / womens day quotes in tamil 2023:-
நான்கு வேதங்கள் சொல்லாத, அன்பின் பாதையும் பெண்ணே உன் கருவறை கற்றுக் கொடுக்கிறது உயிர்களின் வாழ்க்கையில்.
மகளிர் தினம் வாழ்த்துக்கள் 2023 / womens day quotes in tamil 2023:-
மகளிர் தினம் வாழ்த்துக்கள் 2023 / women’s day quotes for wife in tamil:-
சூரியன் இன்றி பூமி சுழலாது பெண்கள் இன்றி இப் பூவுலகம் இயங்காது மகளிர் தின வாழ்த்துக்கள்
மகளிர் தினம் வாழ்த்துக்கள் 2023 / women’s day quotes for wife in tamil:-
மகளிர் தினம் வாழ்த்துக்கள் 2023 / women’s day quotes for wife in tamil:-
குடும்ப பொறுப்புகளுடன் ஆண்களின் பொருளாதார சுமையையும் பகிர்ந்து கொள்ளும் நவீன வீரமங்கைகள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்
மகளிர் தினம் வாழ்த்துக்கள் 2023 / Women’s day wallpaper with quotes:
மகளிர் தினம் வாழ்த்துக்கள் 2023 / Women’s day wallpaper with quotes:
இன்பத்தை கருவாக்கினாள் பெண்… உலகத்தில் மனிதரை உருவாக்கினாள் பெண்… விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும், விலையற்ற செல்வம் பெண்… மகளிர் தின வாழ்த்துகள்…!
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |