ஜியோ ரீசார்ஜ் சலுகைகள் 2022 | Jio Recharge Plan 2022 List in Tamil

Jio Recharge Plan

ஜியோ ரீசார்ஜ் ஆஃபர் 2022

ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் மிக பெரிய நெட்ஒர்க் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் ஆரம்பத்தில் அவர்களது சந்தாதார்களுக்கு இலவசமாக பல சலுகைகளை வழங்கி இருந்தது. அதாவது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடங்கியதும் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ், இன்டர்நெட் என அனைத்தையும் இலவசமாக வழங்கியது. பின் ஜியோ போன் அறிமுகம் செய்தது. பின் இந்த நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமா இப்பொழுது அவர்கள் வழங்கி இருக்கும் திட்டங்களுக்கு அதாவது ஜியோ ரீசார்ஜ் பேலன்ஸ்க்கு கட்டணம் தொகையை அதிகரித்த வண்ணமாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த பதிவில் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள சலுகைகளை இங்கு நாம் பார்க்கலாம்.

ஜியோ ரீசார்ஜ் திட்டம் 2022 – 1.5 GB/ Day Packs:

ரூ.2545-க்கு ரீசார்ஜ் செய்யும் போது 336 நாட்களுக்கு 1.5 ஜிபிடேட்டா (Total Data 504 GB), அதிவேக இண்டர்நெட், ஒரு நாளுக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டட் வாய்ஸ் கால் ஆகியவை கிடைக்கும்.

ரூ.666-க்கு ரீசார்ஜ் செய்யும் போது 126 நாட்களுக்கு 1.5 ஜிபிடேட்டா (Total Data 126 GB), அதிவேக இண்டர்நெட், ஒரு நாளுக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டட் வாய்ஸ் கால் ஆகியவை கிடைக்கும்.

ரூ.479-க்கு ரீசார்ஜ் செய்யும் போது 56 நாட்களுக்கு 1.5 ஜிபிடேட்டா (Total Data 84 GB), அதிவேக இண்டர்நெட், ஒரு நாளுக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டட் வாய்ஸ் கால் ஆகியவை கிடைக்கும்.

ரூ.239-க்கு ரீசார்ஜ் செய்யும் போது 28 நாட்களுக்கு 1.5 ஜிபிடேட்டா (Total Data 42 GB), அதிவேக இண்டர்நெட், ஒரு நாளுக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டட் வாய்ஸ் கால் ஆகியவை கிடைக்கும்.

ரூ.199-க்கு ரீசார்ஜ் செய்யும் போது 23 நாட்களுக்கு 1.5 ஜிபிடேட்டா (Total Data 34.05 GB), அதிவேக இண்டர்நெட், ஒரு நாளுக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டட் வாய்ஸ் கால் ஆகியவை கிடைக்கும்.

ரூ.119-க்கு ரீசார்ஜ் செய்யும் போது 14 நாட்களுக்கு 1.5 ஜிபிடேட்டா (Total Data 21 GB), அதிவேக இண்டர்நெட், ஒரு நாளுக்கு 300 இலவச எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டட் வாய்ஸ் கால் ஆகியவை கிடைக்கும்.

ஜியோ ரீசார்ஜ் பேலன்ஸ் 2022 – 2 GB/ Day Packs:

ரூ.249-க்கு ரீசார்ஜ் செய்யும் போது 23 நாட்களுக்கு 2 ஜிபிடேட்டா (Total Data 46 GB), அதிவேக இண்டர்நெட், ஒரு நாளுக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டட் வாய்ஸ் கால் ஆகியவை கிடைக்கும்.

ரூ.299-க்கு ரீசார்ஜ் செய்யும் போது 28 நாட்களுக்கு 2 ஜிபிடேட்டா (Total Data 56 GB), அதிவேக இண்டர்நெட், ஒரு நாளுக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டட் வாய்ஸ் கால் ஆகியவை கிடைக்கும்.

ரூ.533-க்கு ரீசார்ஜ் செய்யும் போது 56 நாட்களுக்கு 2 ஜிபிடேட்டா (Total Data 112 GB), அதிவேக இண்டர்நெட், ஒரு நாளுக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டட் வாய்ஸ் கால் ஆகியவை கிடைக்கும்.

ரூ.719-க்கு (20% Jiomart maha cashback) ரீசார்ஜ் செய்யும் போது 84 நாட்களுக்கு 2 ஜிபிடேட்டா (Total Data 168 GB), அதிவேக இண்டர்நெட், ஒரு நாளுக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டட் வாய்ஸ் கால் ஆகியவை கிடைக்கும்.

ரூ.799-க்கு ரீசார்ஜ் செய்யும் போது 56 நாட்களுக்கு 2 ஜிபிடேட்டா (Total Data 112 GB), அதிவேக இண்டர்நெட், ஒரு நாளுக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டட் வாய்ஸ் கால் ஆகியவை கிடைக்கும்.

ரூ.499-க்கு ரீசார்ஜ் செய்யும் போது 28 நாட்களுக்கு 2 ஜிபிடேட்டா (Total Data 56 GB), அதிவேக இண்டர்நெட், ஒரு நாளுக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டட் வாய்ஸ் கால் ஆகியவை கிடைக்கும்.

ரூ.1066-க்கு ரீசார்ஜ் செய்யும் போது 84நாட்களுக்கு 2 ஜிபிடேட்டா + 5 GB (Total Data 173 GB), அதிவேக இண்டர்நெட், ஒரு நாளுக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டட் வாய்ஸ் கால் ஆகியவை கிடைக்கும்.

ரூ.2879-க்கு ரீசார்ஜ் செய்யும் போது 365 நாட்களுக்கு 2 ஜிபிடேட்டா (Total Data 730 GB), அதிவேக இண்டர்நெட், ஒரு நாளுக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டட் வாய்ஸ் கால் ஆகியவை கிடைக்கும்.

ரூ.3119-க்கு ரீசார்ஜ் செய்யும் போது 365 நாட்களுக்கு 2 ஜிபிடேட்டா + 10 GB (Total Data 740 GB), அதிவேக இண்டர்நெட், ஒரு நாளுக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டட் வாய்ஸ் கால் ஆகியவை கிடைக்கும்.

ஜியோ ரீசார்ஜ் பிளான் 2022 – 1 GB/ Day Packs:

ரூ.149-க்கு ரீசார்ஜ் செய்யும் போது 20 நாட்களுக்கு 1 ஜிபிடேட்டா (Total Data 20 GB), அதிவேக இண்டர்நெட், ஒரு நாளுக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டட் வாய்ஸ் கால் ஆகியவை கிடைக்கும்.

ரூ.179-க்கு ரீசார்ஜ் செய்யும் போது 24 நாட்களுக்கு 1 ஜிபிடேட்டா (Total Data 24 GB), அதிவேக இண்டர்நெட், ஒரு நாளுக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டட் வாய்ஸ் கால் ஆகியவை கிடைக்கும்.

ரூ.209-க்கு ரீசார்ஜ் செய்யும் போது 28 நாட்களுக்கு 1 ஜிபிடேட்டா (Total Data 28 GB), அதிவேக இண்டர்நெட், ஒரு நாளுக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டட் வாய்ஸ் கால் ஆகியவை கிடைக்கும்.

ஜியோ ரீசார்ஜ் ஆஃபர் 2022 – 3 GB/ Day Packs:

ரூ.419-க்கு ரீசார்ஜ் செய்யும் போது 28 நாட்களுக்கு 3 ஜிபிடேட்டா, அதிவேக இண்டர்நெட், ஒரு நாளுக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டட் வாய்ஸ் கால் ஆகியவை கிடைக்கும்.

ரூ.601-க்கு ரீசார்ஜ் செய்யும் போது 28 நாட்களுக்கு 3 ஜிபிடேட்டா, அதிவேக இண்டர்நெட், ஒரு நாளுக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டட் வாய்ஸ் கால் ஆகியவை கிடைக்கும்.

ரூ.1199-க்கு ரீசார்ஜ் செய்யும் போது 84 நாட்களுக்கு 3 ஜிபிடேட்டா, அதிவேக இண்டர்நெட், ஒரு நாளுக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டட் வாய்ஸ் கால் ஆகியவை கிடைக்கும்.

ரூ.4199-க்கு ரீசார்ஜ் செய்யும் போது 365 நாட்களுக்கு 3 ஜிபிடேட்டா, அதிவேக இண்டர்நெட், ஒரு நாளுக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டட் வாய்ஸ் கால் ஆகியவை கிடைக்கும்.

ஜியோ ரீசார்ஜ் சலுகைகள் 2022 – 2.50 GB/ Day Packs:

ரூ.2999-க்கு ரீசார்ஜ் செய்யும் போது 365 நாட்களுக்கு 2.5 ஜிபிடேட்டா, அதிவேக இண்டர்நெட், ஒரு நாளுக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டட் வாய்ஸ் கால் ஆகியவை கிடைக்கும்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil