வேலை பார்ப்பவர்கள் போனில் இந்த Settings -யை மட்டும் மாத்திடுங்க..!

Advertisement

Call Flashlight Settings in Tamil

ஸ்மார்ட் போன் இல்லாமல் யாரும் இப்போது இல்லை. அந்த அளவிற்கு காலம் மாறி வந்துவிட்டது. பொதுவாக நாம் போன் வாங்குவதை பெரிய பெரிய அளவில் கடினம் என்று நினைத்து வருகிறோம். அது மிகவும் சுலபமான ஒன்றாக உள்ளது. அதேபோல் போன் வாங்கியவுடன் அதில் போட்டோ எடுத்துக்கொள்வோம். அதேபோல்  வித்தியாசமாக போன் கவரை மாற்றிக் கொள்வோம்..! நிறைய பாடல்கள் என போனிற்கு தேவையான மற்றும் தேவை இல்லாதவற்றை பார்த்து பார்த்து செய்வோம். அதேபோல் சிலர் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் தான் போனை பயன்படுத்துவார்கள்.

மேலும் சிலர் வேலைக்கு போன் எடுத்து சென்றால் அங்கு போனை Silent -ல் போட்டுவிட்டு அவர்களின் வேலைகளை பார்க்க ஆரம்பம் செய்வார்கள். அதன் பின் அதிலிருந்து போன் வருவது கூட அவர்களுக்கு தெரியாது. அந்த போனை கவனித்தால் மட்டுமே அவர்களுக்கு தெரியும்..! ஆகவே அவர்களுக்கு உதவிடும் வகையில் இந்த ட்ரிக்ஸை Follow பண்ணுங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Call Flashlight Setting in Tamil:

முதலில் Setting என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவேண்டும்.

 Call Flashlight Setting in Tamil

பின் அதில் Accessibility என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவேண்டும்.

 incoming call flash light setting in tamil

அதில் Flash Notification என்பதை கிளிக் செய்யவேண்டும்.

 incoming call flash light setting in tamil

அதில் Incoming calls என்று ஒரு ஆப்சன் இருக்கும். அதனை On செய்து கொள்ளவேண்டும்.

இப்படி இதனை On செய்வதன் மூலம் உங்கள் போனுக்கு Call செய்யும் போது உங்கள் போனில் பின்புறத்தில் Flash light ஒளிரும். இதன் மூலம் நீங்கள் வேலை பார்த்தால் கூட லைட் எரிவதை வைத்து போன் வருவதை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் இதுபோன்ற பதிவுகளை தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லீங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

உங்க போன் ரொம்ப Hang ஆகுதா..? இந்த Settings மட்டும் மாத்துங்க உங்க போன் இனி Hang ஆகவே ஆகாது..?
Play Store ஆப் தானாவே நம்ம Account -ல இருக்குற பணத்தை எடுத்துகுமா..? அப்போ அந்த Settings உடனே மாத்தனுமே..!
உங்க மொபைல் ரொம்ப Hang ஆகுதா..? அப்போ இந்த Settings உடனே மாத்திடுங்க..!
உங்கள் போன் அதிகமா சூடாகுதா..? அப்போ இந்த Settings உடனே மாத்திடுங்க..!

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement