New AI Technology
நாம் தினமும் பயன்படுத்தும் மொபைலை பொறுத்தவரை அதில் நமக்கு தெரியாத Option இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அந்த அளவிற்கு நாம் மொபைல் பயன்படுத்தும் நேரம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதிலும் யாராவது நம்மிடம் ஒரு கேள்வி கேட்டால் அதற்கான பதிலை நாம் தெரியாது என்ற கூறுவதில்லை. ஏனென்றால் கூகுள் மூலம் நமக்கு தெரியாத தகவல்களையும் தெரிந்துக்கொண்டு பயன்பெறலாம் என்று ஒரு தன்னம்பிக்கை நமக்குள் வந்து விட்டது. ஆனால் நீங்கள் தினமும் பயன்படுத்தும் மொபைலில் கூகுளை போல உங்களுங்கு அனைத்து விதமான தகவல்களையும் தருவதற்கு மற்றொன்றும் இருக்கிறது. உங்களுக்கு வேண்டும் என்றால் நீங்கள் அதனை உபயோகப்படுத்தி கொள்ளலாம். மேலும் அதனை பற்றிய முழுத்தகவல்களையும் விரிவாக தெரிந்துக்கொள்வோம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
CHAT GPT என்றால் என்ன..?
CHAT GPT என்பது செயற்கை நுண்ணறிவு மென்பொருளாகும். இந்த தொழிநுட்பமானது நாம் கேட்கும் கேள்விக்கு தேவையான பதிலை உரையாடல் மூலம் தெரிவிக்கும் ஒரு செயலியாகும்.
அதுமட்டும் இல்லாமல் இது மனிதனை போல எந்த உரையை வேண்டுமானாலும் உருவாக்கும் திறன் கொண்டதாகவும் மற்றும் பல்வேறு மொழிகளையும் மொழிபெயர்க்கும் தன்மை கொண்டதாகவும் இந்த CHAT GPT தொழிநுட்பம் இருக்கிறது.
CHAT GPT Information in Tamil:
CHAT GPT என்பது Open AI நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தொழிநுட்பம் ஆகும். இந்த தொழிநுட்பத்தை நாம் பயன்படுத்தி நமக்கு தேவையான பதிலை ஒரு நிமிடத்திற்குள் பெற முடியும்.
Chat Generative Pre-trained Transformer என்பது CHAT GPT-யின் முழு விரிவாக்கம் ஆகும். இந்த CHAT GPT ஆனது Amazon நிறுவனத்தின் ஒரு AI Support ஆக அதன் பின்னல் இயங்குகிறது.
Face Book, Google, Apple மற்றும் Microsoft போன்ற பெரிய நிறுவனங்களிலும் கூட AI தொழில்நுட்பத்தினை கொண்டு இயக்கப்படுகிறது.
இந்த AI தொழில்நுட்பத்தின் மூலம் நீங்கள் மிகவும் நுணுக்கமான செய்திகளை கற்று கொள்ள முடியும். அதுபோல இந்த தொழில்நுட்பம் மூலம் உடனுக்கு உடன் பதில் தெரிவது சிலருக்கு வியப்பானதாக இருக்கிறது. ஏனென்றால் இது மிகவும் குறைந்த நேரத்தில் பதிலை மிகவும் தெளிவாக கொடுக்கிறது.
இத்தகைய AI தொழில்நுட்பமானது நாம் தொடர்ச்சியாக பயன்படுத்தும் மற்றும் உபயோகப்படுத்தும் முறையினை அறிந்து அதற்கு ஏற்றவாறு நமக்கு முன்னே அதனை நமது மொபைலில் காண்பிக்குமாறு செய்கிறது.
இதனை நீங்கள் உங்களுடைய மொபைலில் E-mail ID கொடுத்து Open செய்து கொண்டு அதன் மூலம் நீங்கள் உடனுக்குடன் தகவலைகள் தெரிந்துக்கொள்ளலாம்.
AI SEO Tools Website in Tamil:
Streams Speak SEO
- இதில் நமக்கு தேவையான தகவலை Voice மெசேஜ் மூலம் கொடுத்தால் அதனை Text வடிவத்தில் கொடுப்பதற்கு இதில் AI பயன்படுத்தப்படுகிறது.
Surfer SEO
- இது SEO-வில் இருக்கும் தகவல்களை நன்றாக அறிந்து அதனை வரிசையாக அமைக்கிறது.
இது இரண்டும் மட்டும் இங்கு எடுத்துக்காட்டாக கூறப்படுகிறது. இதை போல SEO Tools ஒவ்வொன்றிற்கும் பயன்படுகிறது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |