மொபைல் Screen-ஐ லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் வர வைப்பது எப்படி?

Advertisement

How to cast mobile screen to PC screen in tamil

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் நமது பொதுநலம்.காம் பதிவில் எதைப்பற்றி பார்க்க போகிறோம் என்றால் நமது ஆண்ட்ராய்டு மொபைல் Screen-ஐ லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் வர வைப்பது எப்படி? என்பதை பற்றி தான் படித்து தெரிந்துகொள்ள போகிறோம். இவ்வாறு நாம் கனெக்ட் செய்வதினால் உங்களுடைய மொபைல் ஸ்கிரீனை உங்களது லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் பார்க்க முடியும். அதேபோல் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரின் ஸ்கிரீனை உங்கள் மொபைல் போனில் பார்க்க முடியும். இதற்கு நாம் எந்த ஒரு App-ம் டவுன்லோடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சரி வாங்க அது எப்படி என்று இப்பொழுது பார்க்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்க போன்ல Chrome Discover இருக்கா..? அப்போ நீங்க இத கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்..!

மொபைல் Screen-ஐ லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் வர வைப்பது எப்படி?

ஸ்டேப்: 1

முதலில் உங்கள் விண்டோஸ் கம்ப்யூட்டர் மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் இவை இரண்டையும் ஒரே WIFI நெட்ஒர்க்கில் கனெக்ட் செய்யுங்கள்.

ஸ்டேப்: 2

அதன் பிறகு உங்கள் Windows Search Box-யில் Wireless Display என்று Search செய்யுங்கள்.

ஸ்டேப்: 3

பிறகு அவற்றில் காட்டப்படும் Wireless Display என்பதை Select செய்யுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே:https://bit.ly/3Bfc0Gl

ஸ்டேப்: 4

அதன் பிறகு உங்கள் ஆண்ட்ராய்டு போனில் உள்ள Case என்ற ஆப்ஷனை செலக்ட் செய்ய வேண்டும்.

ஸ்டேப்: 5

பின்பு உங்கள் Windows Computer-யின் பெயரை செலக்ட் செய்யுங்கள்.

ஸ்டேப்: 6

இப்பொழுது உங்கள் மொபைல் Screen-ஐ லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் பார்க்க முடியும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஸ்மார்ட் போன் பயன்படுத்துவர்கள் இந்த Settings எல்லாம் On-ல இருந்துச்சுன்னா அதை Off பண்ணி வச்சிருங்க..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் 
Advertisement