இன்ஸ்டாகிராம் ரீல்ஸை இவ்வளவு ஈஸியாக டவுன்லோடு செய்யலாமாம்..! இது உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

How To Download Video From Instagram Reels in Tamil

இக்காலத்தில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தாத மனிதர்களே கிடையாது. ஸ்மார்ட்போனில் பல பொழுதுபோக்கு செயலிகள் உள்ளன. அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராம் அதிகமான பொழுதுபோக்கை அளிக்கிறது. சொல்லப்போனால் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்ப்பதையே சிலர் பொழுதுபோக்காக வைத்திருக்கின்றனர். எனவே இன்ஸ்டாகிராமில் உள்ள ரீல்ஸ்களை நம் போனில் சேமித்து வைத்து கொள்ளலாம். ஆனால் அதனை எப்படி டவுன்லோடு செய்வது என்று பெரும்பாலோனோருக்கு தெரிய வாய்ப்பில்லை. எனவே அதனை தெரிந்து கொள்ளும் வகையில் இப்பதிவில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை எப்படி டவுன்லோடு செய்வது என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

How To Download Video From Instagram Reels in Tamil:

பல்வேறு மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை பயன்படுத்தி நீங்கள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை உங்கள் போனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

குறிப்பு: இந்த பதிவில் கூறப்பட்டுள்ள ஆப்பினை தனியாக பதிவிறக்கம் செய்ய வேண்டிருக்கும். அதனால் இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்வதும், செய்யலாம் இருப்பதும் உங்களுடைய விருப்பம்.

ஸ்டேப் -1

முதலில் நீங்கள் மூன்றாம் தரப்பு பயன்பாடுகளான iGram, Ingrammer, Clipbox மற்றும் OBS Studio ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். இதுமட்டுமில்லாமல் உங்களுக்கு பிடித்த மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

ஸ்டேப் -2

இப்போது நீங்கள், எந்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸை டவுன்லோடு செய்ய விரும்புகிறீர்களோ அந்த வீடியோவின் URL-ஐ Copy செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -3

பிறகு, மூன்றாம் தரப்பு பயன்பாடுகளில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட இணையதளத்திற்கு சென்று Copy செய்த URL-ஐ டவுன்லோடு பாரில் Paste செய்யவும்.

இன்ஸ்டாகிராம் Account -யை நிரந்தரமாக Delete செய்வது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா..

ஸ்டேப் -4

பிறகு, அதே பக்கத்தில் கீழே சென்று “Download.mp4” என்பதை கிளிக் செய்தால் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் டவுன்லோடு ஆகிவிடும்.

How To Download Video From Instagram Reels in Tamil

இன்ஸ்டாகிராம் ரீல்ஸை டவுன்லோடு செய்வது ஒவ்வொரு மூன்றாம் தரப்பு பயன்பாடுகளில் வெவ்வேறு விதமாக இருக்கும். ஆனால் டவுன்லோடு செய்யும் முறைகள் ஒன்றுதான். அதாவது ரீல்ஸின் URL-ஐ Copy செய்து மூன்றாம் தரப்பு பயன்பாட்டில் Paste செய்து Download ஆப்ஷனை கிளிக் செய்தால் வீடியோ டவுன்லோடு ஆகிவிடும்.

இவ்வாறு செய்தால் நீங்கள் ஆஃப்லைனில் இருக்கும்போதும் கூட டவுன்லோடு செய்த வீடியோக்களை பார்த்து மகிழலாம். மேலும் இதேபோல் இன்ஸ்டாகிராம் போஸ்ட், இன்ஸ்டாகிராம் போட்டோஸ் போன்றவற்றையும் டவுன்லோடு செய்து கொள்ளலாம். 

Instagram -இல் Unsend செய்த மெசேஜை Recovery செய்வது எப்படி..

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் 
Advertisement