Mobile Speaker Check Sound in Tamil
ஆன்ட்ராய்டு போன் புதிதாக வாங்கிய கொஞ்ச நாளைக்கு சவுண்ட் நல்லா கேட்கும். நாளடைவில் சவுண்ட் கம்மியா ஆகிடும். மொபைலில் படம் பார்க்கும் பழக்கம் எல்லோரிடமும் உள்ளது. அப்போது மொபைலில் சவுண்ட் கம்மியா இருந்தால் படம் பார்க்கவே தோன்றாது. உங்களது மொபைலிலும் இந்த பிரச்சனை உள்ளது என்றால் இந்த பதிவில் கூறியுள்ளது போல் செய்து பாருங்கள். வாங்க எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
How to Increase Volume of Mobile Speaker in Tamil:
குறிப்பு: இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கும் ஆப் மொபைலில் இருக்காது. இந்த ஆப்பை தனியாக பதிவிறக்க செய்ய வேண்டும். அதனால் இந்த ஆப்பை Download செய்வது உங்களின் தனிப்பட்ட விருப்பம்.
ஸ்டேப்:1
உங்களது போன் ஸ்பீக்கரில் உள்ள தேவையில்லாத தூசிகளை Clear செய்வதற்கு முதலில் ஒரு ஆப்பை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
இதையும் படியுங்கள் ⇒ மொபைலில் Airplane Mode-லையும் நெட் யூஸ் பண்ணலாம் அது எப்படி தெரியுமா?
ஸ்டேப்:2
முதலில் Play store சென்று Fast Speaker Cleaner Remove Wa என்று டைப் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
ஸ்டேப்:3
இந்த ஆப்பை ஓபன் செய்ததும் Clear speaker now என்ற ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்யுங்கள்.
ஸ்டேப்:4
அந்த ஆப்ஷனை கிளிக் செய்ததும் Normal pinch என்று முதலிலே இருக்கும். அதை கிளிக் செய்தால் உங்களது போன் ஸ்பீக்கரில் இருக்கும் தூசிகளை அகற்றும்.
ஸ்டேப்:4
உங்களது போனில் சுத்தகமாக சவுண்ட் கேட்கவில்லை என்றால் Clear speaker now கிளிக் செய்ததும் இரண்டாவதாக இருக்கும் ஆப்ஷனை கிளிக் செய்ததும்.
ஸ்டேப்:5
அதில் Select frequency என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதில் கடைசியாக 500 hz என்பதை கிளிக் செய்ததும் உங்களது போனில் இருக்கும் டஸ்ட் வெளியே வந்துவிடும். இதுவரையும் உங்களது போனில் இருக்கும் தூசிகள் அகற்றப்பட்டது. அடுத்து சவுண்ட் எப்படி அதிகப்படுத்துவது என்று பார்ப்போம்.
உங்களது போனில் Volume booster என்ற ஆப்பை இன்ஸ்டால் செய்யவும். அதை ஓபன் செய்ததும் சில கண்டிஷன் கேட்கும். அதற்கு ok என்று கிளிக் செய்யுங்கள்.
ஸ்டேப்:6
ஓபன் செய்ததும் Stop Service என்பதற்கு கீழே ஒரு கோடு போடப்பட்டிருக்கும். அதில் உங்களுக்கு தேவையான volume -யை increase செய்யுங்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் நீங்கள் இன்ஸ்டால் செய்து பயனடையுங்கள்.
இதையும் படியுங்கள் ⇒ மொபைலில் Charge வேகமாக ஏறுவதற்கு இதை ட்ரை பண்ணுங்க
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |