உங்கள் வாட்ஸப்பில் இப்படி ஒரு ஆப்சன் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா..? இது தெரியாமல் மற்ற ஆப்களை Download செய்கிறோம்..!

WhatsApp Quality Option in Tamil

WhatsApp Quality Option in Tamil

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவலை பற்றி பார்க்க போகிறோம்..! பொதுவாக நம்மில் 100-ல் 99 சதவீதம் மக்கள் WhatsApp பயன்படுத்துகிறோம் அல்லவா..! ஆனால் அனைவருக்கும் தெரியும் மற்றவர்களுக்கு என்ன விஷயத்தை Share செய்கிறோம் என்று..! முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால் மற்ற நாட்களைவிட விழா நாட்களில் தான் அதிகமான Photos அல்லது Video மற்றவர்க்ளுக்கு Share செய்கிறோம் அல்லவா..!

அதில் ஒரு சில Photos எடுக்கும் போது இருக்கும் Quality அதனை அனுப்பிய பின் இருக்காது. இது அனைவருக்கும் ஒருவிதமான வெறுப்பை ஏற்படுத்தும். இதனால் இதற்கேற்று தனியாக ஒரு ஆப்பை பதிவிறக்கம் செய்கிறோம் ஆனால் உங்களுடைய WhatsApp-யில்  இந்த மாதிரியான ஒரு Option இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா வாங்க அது என்ன என்பதை இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம்..!

WhatsApp பயன்படுத்தும் முறை:

உலகத்தில் இந்தியாவில் மட்டுமே 390 மில்லியனுக்கு மேல் WhatsApp பயனர்கள் உள்ளனர். அவர்கள் அதிகமாக தினமும் Test message, செய்தபடி  உள்ளனர், இதில் என்ன உள்ளது என்று நினைப்பீர்கள் முக்கியமாக சொல்வது என்னவென்றால் Photo-களை அனுப்பினால் அது இருக்கும் Qualityயில் சென்றடைவது இல்லை.

Quality யில் அனுப்புவதற்கு நாம் Document வழியாக அனுப்ப வேண்டியதாக இருக்க வேண்டும். ஆனால் நாம் மெட்டா நிறுவனம் WhatsApp-யில்  நிறைய விதமான option-களை அப்டேட் செய்துள்ளனர். அதில் ஒன்று தான் நீங்கள் அனுப்பும் Photos-களின் Quality குறையாமல் உங்கள் நண்பர்களுக்கு புகைப்படங்களை பகிரமுடியும் வாங்க அதனை தெரிந்துகொள்ளலாம்..!

Whatsapp சிறப்பு அம்சம்:

ஸ்டேப்: 1

உங்கள் Smart போனில் உள்ள WhatsApp திறக்கவும்.

ஸ்டேப்: 2

பின்பு அதில் setting உள்ள செல்லுங்கள் பின் அதில் Storage and Data என்பதை கிளிக் செய்யவும். 

ஸ்டேப்: 3

பிறகு அதில் Media upload quality அல்லது Photo upload quality இந்த இரண்டில் எது உள்ளதோ அதனை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்: 4

Whatsapp Photo upload quality

அதனை கிளிக் செய்த பின்  அதில் உங்களுக்கு 3 Option காணப்படும் அதில் Best Quality என்பதை கிளிக் செய்து விட்டு OK என்பதை கிளிக் செய்யவும்.

பிறகு நீங்கள் என்ன Photos-களை அனுப்பினாலும் அந்த photos மிகவும் Quality-யாக இருக்கும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் வாட்சப்பில் டெலிட் செய்த போட்டோ மற்றும் வீடியோவை திரும்ப எடுக்கலாம்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Tamil Tech News