How To Use Internet In Your Mobile On Flight Mode In Tamil
அன்பு நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள பதிவாக இருக்கும். ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் மக்களுக்கு பயன்படும் ஒரு தகவலை தான் இந்த பதிவில் கூற போகிறோம். ஸ்மார்ட் போனில் Flight Mode On செய்தால் Network கிடைக்காது என்று நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் இனி Flight Mode On செய்யப்பட்டிருந்தாலும் நாம் தாராளமாக Internet பயன்படுத்தலாம். அது எப்படி என்று யோசிக்கிறீர்களா..? இன்று இந்த பதிவில் மூலம் அதை நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
எப்பொழுதும் உங்கள் Mobile டேட்டாவை On -யில் வைத்திருக்கிறீர்களா..? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்..! |
How To Use The Internet Even With Airplane Mode Enabled in Tamil:
முதலில் உங்களுடைய போனில் Data -வை ON செய்து விட்டு Airplane Mode ON செய்யுங்கள்.
பிறகு உங்கள் Dialpad -ல் *#*#4636#*#* என்று Type செய்து கொள்ளுங்கள். இப்பொழுது தானாகவே ஒரு திரை தோன்றும்.
அதில் 3 ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் Phone Information 1 என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள். அதாவது நீங்கள் எந்த SIM -ல் Data பயன்படுத்துகிறீர்களோ அதை கிளிக் செய்ய வேண்டும்.
பின் ஒரு புதிய திரை தோன்றும். அதில் ஒரு கட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள Link -யை கிளிக் செய்ய வேண்டும்.
பிறகு அதில் கீழே நகர்த்தி சென்றால் மேலே கொடுக்கப்பட்டுள்ளது போன்ற லிங்க் LTE/TD-SCDMA/UMTS என்று இருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
பின் Mobile Radio Power என்ற ஆப்சன் இருக்கும். அதை ON செய்ய வேண்டும். இப்பொழுது உங்கள் போனில் Flight Mode ON செய்யப்பட்டிருந்தாலும் நீங்கள் தாராளமாக Internet பயன்படுத்தலாம்.இதுபோல நீங்கள் Flight Mode On செய்து Internet பயன்படுத்தும் போது யாராவது உங்கள் மொபைல் போனிற்கு Call செய்தால் அது உங்களுக்கு வராது.
உங்கள் போன் Setting -ல் மறைந்துள்ள ரகசியம் உங்களுக்கு தெரியுமா..? |
உங்கள் ஸ்மார்ட் போனின் Pattern -யை மறந்து விட்டீர்களா..? அப்போ இதை மட்டும் செய்யுங்கள்..! |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் |