Instagram App Tips and Tricks in Tamil
இன்றைய காலகட்டத்தில் அனைவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறோம். அதில் பல சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகிறோம். அப்படி நாம் அனைவரும் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளம் என்றால் அது Instagram தான். அதில் உள்ள உங்களின் தகவல்களை மற்றவர்கள் தெரிந்துக்கொள்ள முடியாத அளவிற்கு பாதுகாத்து வைத்துக்கொள்ளுங்கள். அப்படி உங்களின் Instagram ID-யில் உள்ள உங்களின் தகவல்களை பாதுக்காப்பாக வைத்துக்கொள்வதற்கான சில டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் பற்றி தான் இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ்களை உங்களின் Instagram ID-யில் மாற்றி உங்கள் Instagram ID-யையும் உங்களின் தகவல்களையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Instagram Tips in Tamil:
Instagram-ல் உள்ள உங்களின் தகவல்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க வேண்டுமா அதற்கான சில டிப்ஸ்களை பற்றி பார்க்கலாம்.
ஸ்டேப் – 1
முதலில் உங்களின் Instagram App-யை Open செய்து அதில் Setting-யை Open செய்து அதில் Security என்பதை Click செய்துகொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
Security-யினுள் சென்று அதில் Two-Factor Authentication என்பதை Click செய்துகொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்=> Instagram பயன்படுத்துவதற்கு முன்னால் இதை படியுங்கள்
ஸ்டேப் – 3
அதில் Get Started என்பதை Click செய்துகொள்ளுங்கள்.
ஸ்டேப் – 4
அதில் உள்ள Whatsapp மற்றும் Text Message ஆகியவற்றை ON செய்துகொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்=> Instagram பயன்படுத்துபவரா நீங்கள் அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்
ஸ்டேப் – 5
பின்னர் Text Message என்பதற்கு கீழே உள்ள Additional Methods என்பதை Click செய்துகொள்ளுங்கள்.
ஸ்டேப் – 6
பிறகு Additional Methods என்பதில் உள்ள Login Requests என்பதையும் ON செய்துகொள்ளுங்கள்.
மேலேகூறியுள்ள வழிமுறையில் உங்களின் Instagram App Setting-யை மாற்றிக்கொண்டீர்கள் என்றால் உங்களின் தகவல்களை மற்றவர்களுக்கு பகிராமல் பாதுகாத்துக்கொள்ளலாம்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |